தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ இன்றைய நிகழ்ச்சிகள் 

இன்றைய நிகழ்ச்சிகள் 

இன்றைய நிகழ்ச்சிகள் 


ADDED : ஆக 28, 2024 11:23 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 28, 2024 11:23 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

மஹா கும்பாபிஷேகம்

விக்னேஷ்வர பூஜை, புண்யாகவாசனம், தீபாராதனை காலை, 8:30 மணி. ஸ்ரீ முகாம்பிகை கோபுர விமானம் கலசஸ்தாபனம் n காலை, 11:00 மணி. இடம்: சங்கரா கல்லுாரி வளாகம், சரவணம்பட்டி.

மண்டல பூஜை

ஸ்ரீ உடப்பு செந்தாமரை கருப்பராயன் கோவில், 48வது நாள் மண்டல பூஜை n காலை, 8:00 முதல் 12:00 மணி வரை நடக்கிறது. ராமநாதபுரம்.

பொது

கல்லுாரியில் கருத்தரங்கு

வெளிநாட்டில் கல்வி கற்பது தொடர்பான கருத்தரங்கு, ஜான்சன் தொழில்நுட்ப கல்லுாரி. இடம் கருமத்தம்பட்டி, n காலை 9:00 மணி.

ஓவிய கண்காட்சி

ரிதமிக் பேலட் ஓவியங்கள், கஸ்துாரி ஸ்ரீனிவாசன் ஓவிய அரங்கம், இடம்: அவிநாசி சாலை, n காலை, 10:00 மணி முதல்.

கண் பரிசோதனை

கல்லுாரி மாணவர்களுக்கு இலவச கண் பரிசோதனை, டாக்டர் ஆர்.வி.கலை அறிவியல் கல்லுாரி, n காலை, 10:00 மணி.

பரிசளிப்பு விழா

மாநில அளவில் வாலிபால் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா, அவினாசிலிங்கம் பல்கலை மைதானம், n மாலை, 4:00 மணி.

நான் முதல்வன் கருத்தரங்கு

நான்முதல்வன் திட்ட செயல்பாடுகள் குறித்த கருத்தரங்கு, பாரதியார் பல்கலை, n காலை, 9:30 மணி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us