தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ இன்றைய நிகழ்ச்சிகள்

இன்றைய நிகழ்ச்சிகள்

இன்றைய நிகழ்ச்சிகள்


ADDED : செப் 01, 2024 11:08 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 01, 2024 11:08 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

சிறப்பு பூஜை

கொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை, 7:30 மணி மற்றும் மாலை, 6:00 மணி.

'பகவத்கீதை' சொற்பொழிவு

ஆர்ஷா அவிநாஷ் பவுண்டேஷன், 104, மூன்றாவது வீதி, டாடாபாத் n மாலை, 5:00 மணி.

கல்வி

முதலாமாண்டு மாணவர்களுக்கு வரவேற்பு

தானிஷ் அஹமத் தொழில்நுட்பக் கல்லுாரி, க.க.சாவடி n காலை, 10:00 மணி.

வேலைவாய்ப்பு பயற்சி

ஜான்சன்ஸ் தொழில்நுட்பக் கல்லுாரி, கருமத்தம்பட்டி n காலை, 10:00 மணி.

ஆசிரியர் திறன் மேம்பாட்டு பயிற்சி

நேரு தொழில்நுட்பக் கல்லுாரி, திருமலையம்பாளையம் n காலை, 10:00 மணி.

24ம் ஆண்டு விழா

கிருஷ்ணாஞ்சலி இசை பயிற்சி மையம், எல்.ஐ.சி., காலனி, சுப்ரமணியபுரம், ஆர்.எஸ்.புரம் n மாலை, 3:30 மணி.

பொது

குடிநோய் விழிப்புணர்வு முகாம்

* சிவன் குடில், சிறுவாணி நகர் n கோவைப்புதுார். காலை, 7:00 முதல் 8:00 மணி வரை.

* டிவைன் மேரி சர்ச், பாலக்காடு மெயின் ரோடு, குனியமுத்துார் n இரவு, 7:00 முதல் 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us