sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

இன்றைய நிகழ்ச்சிகள்

/

இன்றைய நிகழ்ச்சிகள்

இன்றைய நிகழ்ச்சிகள்

இன்றைய நிகழ்ச்சிகள்


ADDED : செப் 05, 2024 12:18 AM

Google News

ADDED : செப் 05, 2024 12:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்

கும்பாபிஷேக விழா

செல்வ விநாயகர் கோவில், செந்தில் நகர், சிவானந்தபுரம். காப்பணிவித்தல் n காலை, 5:45 மணி முதல். இரண்டாம் கால வழிபாடு n காலை, 6:30 மணி. தெய்வத் திருக்குடங்கள் திருக்கோவில் ஞான உலா n காலை, 8:00 மணி. விமானம் மற்றும் மூலவர்களுக்கு கும்பாபிஷேக விழா n காலை, 8:30 மணி. மகா அன்னதானம் n காலை, 10:00 மணி முதல்.

சாம உபாகர்மா

தாம்ப்ராஸ் ஹால், நியூ ஹேப்பி கார்டன், வடவள்ளி n காலை, 7:30 மணி.

சிறப்பு பூஜை

கொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை, 7:30 மணி மற்றும் மாலை, 6:00 மணி.

கல்வி

புத்தாக்க பயிற்சி

* ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லுாரி, வட்டமலைப்பாளையம், என்.ஜி.ஜி.ஓ., காலனி n காலை, 10:15 மணி.

* ஜான்சன்ஸ் தொழில்நுட்பக் கல்லுாரி, கருதமத்தம்பட்டி n காலை, 9:30 மணி.

முதலாமாண்டு மாணவர்களுக்கு வரவேற்பு

கே.பி.ஆர்.,பொறியியல் கல்லுாரி, அரசூர் n காலை, 10:30 மணி.

சர்வதேச கருத்தரங்கு

ஜான்சன்ஸ் ஸ்கூல் ஆப் பிசினஸ், கருமத்தம்பட்டி n காலை, 10:00 மணி. தலைப்பு: உலகை இயக்கும் விநியோகச் சங்கிலிகள்.

பயிற்சி பட்டறை

இந்துஸ்தான் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரி, ஒத்தக்கால்மண்டபம் n காலை, 10:30 மணி. தலைப்பு: இ.சி.எம்., வாகன தொழில் நுட்பங்கள்.

'எச்.ஆர்.,' கருத்தரங்கு

தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லுாரி, நவக்கரை, பாலக்காடு ரோடு n காலை, 10:45 மணி.

வாசகர் வட்டம் துவக்க விழா

அரசு கலைக் கல்லுாரி, ரேஸ்கோர்ஸ் n காலை, 10:30 மணி.

நிறுவன தினம்

பி.எஸ்.ஜி.,மேலாண்மைக் கல்லுாரி, பீளமேடு n மாலை, 4:30 மணி.

ஆசிரியர் தினம்

பி.எஸ்.ஜி., கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, அவிநாசி ரோடு n காலை, 11:00 மணி.

பொது

துவக்க விழா

இந்துஸ்தான் மருத்துவமனை கிளை, வி.ஐ.பி., நகர், மேட்டுப்பாளையம் n காலை, 9:30 மணி.

சர்வதேச கல்விக் கண்காட்சி

ரேடிசன் புளூ ஓட்டல், அவிநாசி ரோடு n காலை, 11:00 முதல் மாலை, 4:00 மணி வரை.

வ.உ.சிதம்பரனார் பிறந்தநாள்

வ.உ.சி., மைதானம் n காலை, 10:00 மணி. ஏற்பாடு: கோவை மாவட்ட வெள்ளாளர் வேளாளர் பேரியக்கம்.

குடிநோய் விழிப்புணர்வு முகாம்

* நண்பர்கள் அன்பு நுாலகம், மாச்சம்பாளையம், சுந்தராபுரம் n இரவு, 7:00 முதல் 8:30 மணி வரை.

* அரசு மருத்துவமனை, சுண்டக்காமுத்துார் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.






      Dinamalar
      Follow us