sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

இன்றைய நிகழ்வுகள் 

/

இன்றைய நிகழ்வுகள் 

இன்றைய நிகழ்வுகள் 

இன்றைய நிகழ்வுகள் 


ADDED : செப் 06, 2024 03:11 AM

Google News

ADDED : செப் 06, 2024 03:11 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நன்னீராட்டு பெருவிழா

கவையகாளியம்மன் திருக்கோவில் நன்னீராட்டு பெருவிழா, கோவில்பாளையம், அன்னுார் n காலை: 6::00 மணி மங்கள இசை, 8:00 மணி திருமஞ்சனம், 11:00 மணி விமான கலசம் நிறுவுதல் n மாலை, 6:00 மணி எண்வகை மருந்து சாத்துதல்.

திருவீதி உலா

சரவணம்பட்டி சிரவணமாபுரீசுவரர் கோவில் 127 ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் திருத்தேர்ப்பெருவிழா. திருவீதி உலா காலை n 7:30 மணி.

பகவத் கீதை சொற்பொழிவு

ஆர்ஷ அவிநாஷ் பவுண்டேசன் சார்பில் பகவத்கீதை சொற்பொழிவு, மூன்றாவது வீதி, டாடாபாத் n மாலை, 5:00 மணி.

திறன் மேம்பாட்டு பயிற்சி

ஆசிரியர் திறன் மேம்பாட்டு பயிற்சி, ஜான்சன் ஸ்கூல் ஆப் பிசினஸ், கருமத்தம்பட்டி n காலை, 10:00 மணி.

ஆண்டு பொதுக்கூட்டம்

இந்திய தொழில் வர்த்தக சபை ஆண்டு பொதுக்கூட்டம், சாம்பர் டவர், அவினாசி ரோடு nமாலை, 6:00 மணி.






      Dinamalar
      Follow us