/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இன்றைய நிகழ்ச்சிகள்: கோயம்புத்தூர்
/
இன்றைய நிகழ்ச்சிகள்: கோயம்புத்தூர்
ADDED : பிப் 27, 2025 12:05 AM
ஆன்மிகம்
திருத்தேர் திருவிழா
கோனியம்மன் கோவில், பெரிய கடை வீதி. கிளி வாகனத்தில் அம்மன் திருவீதி உலா n மாலை, 6:00 மணி முதல்.
பள்ளயத் திருவிழா
பாதாள கண்டியம்மன் கோவில், குறிச்சி. குறிச்சி குளக்கரை பொங்காளி அம்மன் கோவிலிருந்து சக்தி கரகம் அழைத்தல் n காலை, 8:00 மணி. அக்கினி அபிஷேக ஆராதனை n மதியம், 12:00 மணி. மாவிளக்கு n மாலை, 5:00 மணி.
மஹோற்சவ விழா
அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில், சொக்கம்புதுார். அம்மனுக்கு அலங்கார பூஜை, திருக்கல்யாணம், சக்தி கரகம் புறப்படுதல் n காலை, 4:00 மணி. குண்டம் இறங்குதல், அன்னதானம் n மதியம், 2:00 மணி. மாபிரசாத அழைப்பு n இரவு, 7:00 மணி. ஜடாமுனி பூஜை n இரவு, 1:00 மணி.
நாமசங்கீர்த்தனம்
கோதண்டராமசுவாமி கோவில், ராம்நகர் n மாலை, 6:00 முதல் இரவு, 8:00 மணி வரை.
மாசி அமாவாசை பூஜை
கோட்டை கரிமாரியம்மன் கோவில், பெள்ளாதி, காரமடை மதியம், 12:30 மணி.
சிறப்பு பூஜை
கொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை, 7:30 மணி மற்றும் மாலை, 6:00 மணி.
கல்வி
கருத்தரங்கு
கலைஞர் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லுாரி, n காலை, 10:00 மணி. தலைப்பு: மின்சார வாகனங்களில் புதிய தொழில்நுட்பம்.
சிறப்புரை
* சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச ஜவுளி மற்றும் மேலாண்மை கல்லுாரி, பீளமேடு n காலை, 11:00 மணி. தலைப்பு: நிலையான பேக்கேஜிங் பொருட்களை தயாரிப்பதில் நிகழ்நேர தொழில்முறை.
* பி.எஸ்.ஜி., தொழில்நுட்பக் கல்லுாரி, பீளமேடு n மாலை, 6:15 மணி. தலைப்பு: சிவில் உள்கட்டமைப்பின் தரத்தை கண்காணித்தல். ஏற்பாடு: இந்திய பொறியாளர்கள் நிறுவனத்தின் கோவை கிளை.
சர்வதேச பகுப்புாய்வு வெளியிடல்
இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லுாரி, நவஇந்தியா n காலை, 9:30 மணி. தலைப்பு: ஏ.ஐ., மூலம் கல்வியை மேம்படுத்தல்.
விழிப்புணர்வு பேரணி
கருமத்தம்பட்டி n காலை, 10:00 மணி. ஏற்பாடு: ஜான்சன்ஸ் தொழில்நுட்பக் கல்லுாரி, கருமத்தம்பட்டி. தலைப்பு : 'போதையில்லா தமிழகம்'.
ஆடை அணிவகுப்பு
பி.எஸ்.ஜி.ஆர்., கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லுாரி, அவிநாசி ரோடு n காலை, 9:30 மணி முதல்.
பொது
கைத்தறி கண்காட்சி, விற்பனை
சாஸ்திரி மைதானம், ஆரோக்கியசாமி தெரு, ஆர்.எஸ்.புரம் n காலை, 10:30 முதல் இரவு, 9:00 மணி வரை.
குடிநோய் விழிப்புணர்வு முகாம்
* நண்பர்கள் அன்பு நுாலகம், மாச்சம்பாளையம், சுந்தராபுரம் n இரவு, 7:00 முதல் 8:30 மணி வரை.
* அரசு மருத்துவமனை, சுண்டக்காமுத்துார் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.