sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

இன்றைய நிகழ்ச்சி

/

இன்றைய நிகழ்ச்சி

இன்றைய நிகழ்ச்சி

இன்றைய நிகழ்ச்சி


ADDED : பிப் 10, 2025 05:34 AM

Google News

ADDED : பிப் 10, 2025 05:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்

தைப்பூசத் தேர்த்திருவிழா

சுப்பிரமணிய சுவாமி கோவில், மருதமலை. யாகசாலை பூஜை, அபிஷேகம் பூஜை, தீபாராதனை n காலை, 6:00 மணி. சுப்பிரமணிய சுவாமி திருக்கல்யாணம், கண்ணாடி மஞ்சத்தில் திருவீதி உலா n மதியம், 12:10 மணி. யாகசாலை பூஜைகள், தங்கமயில் வாகனத்தில் திருவீதி உலா n மாலை, 4:30 மணி. மூலவர் அபிஷேகம், சந்தனக்காப்பு, பூஜை, தீபாராதனை n இரவு, 7:00 மணி.

திருத்தேர் பொருவிழா

பழனி ஆண்டவர் கோவில், படியனுார், காரமடை. பால்குடம் எடுத்தல், அம்மன் அழைப்பு n மாலை, 6:00 மணி.

கும்பாபிஷேக விழா

* பச்சைநாயகி, பட்டீஸ்வர சுவாமி கோவில், பேரூர் n காலை, 9:05 முதல் 10:15 மணிக்குள்.

* மாசானியம்மன் கோவில்,பிளிச்சி, பெரிய மத்தம்பாளையம் n காலை, 9:15 மணிக்கு மேல் 10:15 மணிக்குகள்.

சிறப்பு பூஜை

கொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை, 7:30 மணி மற்றும் மாலை, 6:00 மணி.

பிரதோஷம்

கோதண்டராமர் கோவில், ராம்நகர். பிரதோஷம் n மாலை, 4:30 மணி.

சம்வத்சராபிஷேகம்

கோதண்டராமர், ஆஞ்சநேயர் மற்றும் சக்கரத்தாழ்வார், யோக நரசிம்மர் சன்னதிகள், ராஜ கணபதி விநாயகர் கோவில். ஹோமம் n காலை, 7:00 மணி. திருமஞ்சனம் n காலை, 7:15 மணி. பூர்ணாஹுதி மற்றும் கும்பப்ரோசஷணம், மகா தீபாராதனை, தீர்த்த பிரசாத கோஷ்டி n காலை, 9:30 முதல் 11:00 மணி வரை.

' பகவத்கீதை' சொற்பொழிவு

ஆர்ஷா அவிநாஷ் பவுண்டேசன், 104, மூன்றாவது வீதி, டாடாபாத் n மாலை, 5:00 மணி.

கல்வி

சர்வதேச மாநாடு

அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர்கல்வி நிறுவனம், பாரதி பார்க் ரோடு n காலை, 9:30 மணி. தலைப்பு: விளையாட்டு அறிவியல் போக்குகள், சவால்கள் மற்றும் கண்டுபிடிப்புகள்.

தொழில்முனைவோர் சிறப்புரை

ஜான்சன்ஸ் தொழில்நுட்பக் கல்லுாரி, கருமத்தம்பட்டிn காலை, 10:30 மணி.

பள்ளி நுாற்றாண்டு விழா

அரசு உயர்நிலைப் பள்ளி, ஒத்தக்கால்மண்டபம் n காலை, 10:00 மணி.

பொது

குடிநோய் விழிப்புணர்வு முகாம்

* சிவன் குடில், சிறுவாணி நகர் n கோவைபுதுார். காலை, 7:00 முதல் 8:00 மணி வரை.

* டிவைன் மேரி சர்ச், பாலக்காடு மெயின் ரோடு, குனியமுத்துார் n இரவு, 7:00 முதல் 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.






      Dinamalar
      Follow us