ஆன்மிகம்
நாமசங்கீர்த்தனம்
கோதண்ட ராமர் கோவில், ராம்நகர் n மாலை, 6:30 முதல் இரவு, 8:30 மணி வரை.
சிறப்பு பூஜை
கொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம் - வெள்ளாளபாளையம், வெள்ளலுார் n காலை, 8:00 மணி.
கல்வி
தொழில்முனைவோர் திட்டம்
இந்துஸ்தான் தொழில்நுட்பக் கல்லுாரி, ஒத்தக்கால்மண்டபம் n காலை, 9:30 மணி.
கருத்தரங்கு
கலைஞர் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லுாரி, n காலை, 10:00 மணி. தலைப்பு: மின்சார வாகனங்களின் தொழில்நுட்பம்.
தேசிய அறிவியல் தினம்
ஜான்சன்ஸ் தொழில்நுட்பக் கல்லுாரி, கருமத்தம்பட்டி n காலை, 9:30 மணி.
நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம்
சமுதாயநலக்கூடம், மத்தம்பாளையம் n காலை, 10:00 மணி. ஏற்பாடு: டாக்டர் ஆர்.வி., கலை அறிவியல் கல்லுாரி.
பொது
குடிநோய் விழிப்புணர்வு
* சிவன் குடில், சிறுவாணி நகர் n கோவைப்புதுார். காலை, 7:00 முதல் 8:00 மணி வரை.
* டிவைன் மேரி சர்ச், பாலக்காடு மெயின் ரோடு, குனியமுத்துார் n இரவு, 7:00 முதல் 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.

