தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ இன்றைய நிகழ்ச்சிகள்

இன்றைய நிகழ்ச்சிகள்

இன்றைய நிகழ்ச்சிகள்


ADDED : பிப் 25, 2025 06:24 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 25, 2025 06:24 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

நாம சங்கீர்த்தனம்

கோதண்டராமசுவாமி கோவில், ராம்நகர் n மாலை, 6:00 மணி முதல்.

கல்வி

நுால் மதிப்பீடு அமர்வு

கே.பி.ஆர்., கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லுாரி, அரசூர் n காலை, 10:00 மணி.

வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி

ஜான்சன்ஸ் தொழில்நுட்பக் கல்லுாரி, கருமத்தம்பட்டி n காலை, 11:00 மணி.

தொழில்முனைவோர் திட்டம்

இந்துஸ்தான் தொழில்நுட்பக் கல்லுாரி, ஒத்தக்கால்மண்டபம் n காலை, 9:30 மணி.

கருத்தரங்கு

கலைஞர் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லுாரி, n காலை, 10:00 மணி. தலைப்பு: மின்சார வாகனங்களின் தொழில்நுட்பம்.

நுாலக மின் வள பயிற்சி

கே.ஜி.ஐ.எஸ்.எல்., தொழில்நுட்பக் கல்லுாரி, சரவணம்பட்டி n காலை, 10:00 மணி.

ஆண்டு விழா

ஸ்ரீ தர்மசாஸ்தா மெட்ரிக் பள்ளி, விளாங்குறிச்சி n மாலை, 4:30 மணி.

பொது

கைத்தறி கண்காட்சி, விற்பனை

சாஸ்திரி மைதானம், ஆரோக்கியசாமி தெரு, ஆர்.எஸ்.புரம் n காலை, 10:30 முதல் இரவு, 9:00 மணி வரை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us