ADDED : பிப் 26, 2025 04:17 AM
ஆன்மிகம்
மகா சிவராத்திரி
* ஞானஈஸ்வரி, ஞான ஈஸ்வரர் கோவில், கே.கே. புதுார், சாய்பாபாகாலனி. முதற்கால பூஜை n மாலை, 4:30 மணி. பக்தி இன்னிசை n மாலை, 5:45 மணி முதல். இரண்டாம்கால பூஜை n இரவு, 10:30 மணி. மூன்றாம் கால பூஜை n இரவு, 12:30 மணி. நான்காம் கால பூஜை n அதிகாலை, 4:30 மணி.
* அகிலாண்டேசுவரி, சங்கமேசுவரசுவாமி கோவில், கோட்டை. நான்கு கால பூஜைகள், மகா அலங்காரம், மகா தீபாராதனைn மாலை, 4:00 முதல் அதிகாலை, 4:30 மணி வரை. மகா அலங்காரம், மகா தீபாராதனை, சுவாமி புறப்பாடு, திருக்கோவில் உலா n அதிகாலை, 5:30 மணி.
* சுயம்பு ஜலகண்டேஸ்வரர் சித்தர் பீடம், சேத்துமாவாய்க்கால், சுண்டக்காமுத்துார் பைபஸ் ரோடு, செல்வபுரம். நான்கு கால பூஜைகள் n மாலை, 6:00 மணி முதல் அதிகாலை, 5:00 மணி வரை.
* மாதேஸ்வரர் கோவில், அன்னதாசம்பாளையம், சிறுமுகை. ஆன்மிக பஜனை, நாட்டியம், வள்ளி கும்மி கலை நிகழ்ச்சி, திருவிளக்கு வழிபாடு n இரவு, 7:00 முதல் அதிகாலை, 4:00 மணி வரை.
* தொட்டிநாயக்கர் சுவாமி கோவில், தேவராயபுரம் n இரவு, 7:00 மணி முதல் அதிகாலை, 4:00 மணி வரை.
* ஆதி விநாயகர் கோவில், ராஜூ செட்டியார் வீதி. நான்கு கால பூஜைகள்n இரவு, 7:00 முதல் அதிகாலை, 4:30 மணி வரை.
* அய்யனார் சுவாமி கோவில், குறிச்சி குளம் எதிரில். மகா அன்னதானம் n மதியம், 12:00 மணி.
* பச்சை நாயகியம்மன் பட்டீசுவரர் கோவில், குரும்பபாளையம், மதுக்கரை n இரவு, 8:00 மணி முதல்.
* கோதண்டராமசுவாமி கோவில், ராம்நகர் n மாலை, 6:00 முதல் அதிகாலை, 5:30 மணி வரை.
மகோற்சவ விழா
அங்காள பரமேஸ்வரி கோவில், சொக்கம்புதுார். 108 விளக்கேற்றி துர்கா பரமேஸ்வரி பூஜை n காலை, 5:00 மணி. மயானம் சென்று சூறையாடுதல் விழா மற்றும் அம்மன் சக்தி கரம் அழைத்து வருதல் n இரவு, 10:00 மணி.
பள்ளயத் திருவிழா
பாதாள கண்டியம்மன் கோவில், குறிச்சி. சுத்த புண்ணியவாசம், கணபதி ஹோமம், கங்கணம் அறிவித்தல் n காலை, 9:30 மணி. அபிஷேக பூஜைகள் n மாலை, 6:30 மணி. பள்ளயம் படைத்தல், அலங்கார பூஜை n இரவு, 12:00 மணி.
'கட உபநிஷத்' சொற்பொழிவு
ஆர்ஷ அவிநாஷ் பவுண்டேஷன், 104, மூன்றாவது வீதி, டாடாபாத் n மாலை, 5:00 மணி.
சிறப்பு பூஜை
கொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை, 7:30 மணி மற்றும் மாலை, 6:00 மணி.
கல்வி
தேசிய அறிவியல் தினம்
கே.ஜி.ஐ.எஸ்.எல்., தொழில்நுட்பக் கல்லுாரி, சரவணம்பட்டி n காலை, 8:30 மணி.
தொழில்முனைவோர் திட்டம்
இந்துஸ்தான் தொழில்நுட்பக் கல்லுாரி, ஒத்தக்கால்மண்டபம் n காலை, 9:30 மணி.
கருத்தரங்கு
கலைஞர் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லுாரி, n காலை, 10:00 மணி. தலைப்பு: மின்சார வாகனங்களின் தொழில்நுட்பம்.
'மார்க்கெட்டிங்' பயிலரங்கு
ஜான்சன்ஸ் தொழில்நுட்பக் கல்லுாரி, கருமத்தம்பட்டி n காலை, 10:00 மணி.
துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி
கே.பி.ஆர்., கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லுாரி, அரசூர் n காலை, 10:00 மணி.
பி.எஸ்.ஜி., டிராபி
பி.எஸ்.ஜி., கலை அறிவியல் கல்லுாரி, பீளமேடு n காலை, 8:00 மணி முதல்.
பொது
கைத்தறி கண்காட்சி, விற்பனை
சாஸ்திரி மைதானம், ஆரோக்கியசாமி தெரு, ஆர்.எஸ்.புரம் n காலை, 10:30 முதல் இரவு, 9:00 மணி வரை.
குடிநோய் விழிப்புணர்வு முகாம்
* குழந்தைகள் காப்பகம், ஐ.பி.ஏ., சர்ச் அருகில், பாரதி நகர், கோவைப்புதுார் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை.
* நண்பர்கள் அன்பு நுாலகம், மாச்சம்பாளையம், சுந்தராபுரம் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.