தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ இன்றைய நிகழ்ச்சிகள்

இன்றைய நிகழ்ச்சிகள்

இன்றைய நிகழ்ச்சிகள்


ADDED : மார் 03, 2025 04:15 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 03, 2025 04:15 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

திருத்தேர்த் திருவிழா

கோனியம்மன் கோவில், பெரியகடை வீதி. வெள்ளை வாகனத்தில் அம்மன் திருவீதி உலா n மாலை, 6:00 மணி முதல்.

சிறப்பு பூஜை

கொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை, 10:00 மணி மற்றும் மாலை, 6:00 மணி.

மறு பூஜை

அங்காள பரமேஸ்வரி கோவில், சொக்கம்புதுார். மறுபூஜை n காலை, 8:00 மணி.

'கைவல்ய நவநீதம்' சொற்பொழிவு

ஆர்ஷ அவிநாஷ் பவுண்டேஷன், 104, மூன்றாவது வீதி, டாடாபாத் n மாலை, 5:00 மணி.

பொது

குடிநோய் விழிப்புணர்வு

* சிவன் குடில், சிறுவாணி நகர் n கோவைப்புதுார். காலை, 7:00 முதல் 8:00 மணி வரை.

* டிவைன் மேரி சர்ச், பாலக்காடு மெயின் ரோடு, குனியமுத்துார் n இரவு, 7:00 முதல் 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.

கைத்தறி கண்காட்சி, விற்பனை

சாஸ்திரி மைதானம், ஆர்.எஸ்.புரம் n காலை, 10:30 முதல் இரவு, 9:00 மணி வரை.

கல்வி

தொழில்முனைவோர் மேம்பாட்டு திட்டம்

இந்துஸ்தான் தொழில்நுட்பக் கல்லுாரி, ஒத்தக்கால்மண்டபம் n காலை, 9:30 மணி.

திருக்குறள் சவர்தேச கருத்தரங்கு

யுனைடெட் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, பெரிய நாயக்கன்பாளையம் n காலை, 10:00 மணி முதல். ஏற்பாடு: திருக்குறள் உலகம் கல்விச்சாலை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us