தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ இன்றைய நிகழ்ச்சிகள்

இன்றைய நிகழ்ச்சிகள்

இன்றைய நிகழ்ச்சிகள்


ADDED : மார் 04, 2025 06:27 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 04, 2025 06:27 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

தேர்த்திருவிழா

* கோனியம்மன் கோவில், பெரியகடை வீதி. திருக்கல்யாணம் n மாலை, 6:00 மணி முதல்.

* மதுரை வீரன், பட்டத்தரசியம்மன், செல்வவிநாயகர், கன்னிமார் கோவில், அம்பேத்கர் நகர், ஹவுசிங் யூனிட், மேட்டுப்பாளையம் ரோடு. கணபதி ஹோமம் n மாலை, 6:00 மணி. பூச்சாட்டுதல் n இரவு, 8:00 மணி.

சிறப்பு பூஜை

கொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை, 10:00 மணி மற்றும் மாலை, 6:00 மணி.

கல்வி

தேசிய தொழில்நுட்பக் கருத்தரங்கு

இந்துஸ்தான் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரி, ஒத்தக்கால்மண்டபம் n காலை, 10:00 மணி.

கல்லுாரி கலைவிழா

ஜான்சன்ஸ் தொழில்நுட்பக் கல்லுாரி, கருமத்தம்பட்டி n காலை, 10:00 மணி.

திருக்குறள் சர்வதேச கருத்தரங்கு

யுனைடெட் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, பெரியநாயக்கன்பாளையம் n காலை, 10:00 மணி முதல். ஏற்பாடு: திருக்குறள் உலகம் கல்விச்சாலை.

பொது

கைத்தறி கண்காட்சி, விற்பனை

சாஸ்திரி மைதானம், ஆர்.எஸ்.புரம் n காலை, 10:30 முதல் இரவு, 9:00 மணி வரை.

குடிநோய் விழிப்புணர்வு

* தமிழ் கல்லுாரி, பேரூர் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை.

* அரசு மருத்துவமனை, சுண்டக்காமுத்துார் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us