sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

இன்றைய நிகழ்ச்சிகள்>> கோவை

/

இன்றைய நிகழ்ச்சிகள்>> கோவை

இன்றைய நிகழ்ச்சிகள்>> கோவை

இன்றைய நிகழ்ச்சிகள்>> கோவை


ADDED : மார் 06, 2025 06:19 AM

Google News

ADDED : மார் 06, 2025 06:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்

தேர்த்திருவிழா

*அரங்கநாதசுவாமி கோவில், காரமடை, மேட்டுப்பாளையம். திருக்கொடியேற்றம் n காலை, 11:00 மணி. அன்ன வாகன உற்சவம் n இரவு, 8:30 மணி.

* கோனியம்மன் கோவில், பெரியகடை வீதி. பரிவேட்டை n காலை, 6:00 மணி முதல்.

*மதுரைவீரன், பட்டத்தரசியம்மன், செல்வவிநாயகர், கன்னிமார் கோவில், ஹவுசிங் யூனிட், அம்பேத்கர் நகர். காளியம்மன் பூஜை n இரவு, 8:00 மணி.

விஷேச திருமஞ்சனம்

பூமி நீளா நாயகி, கரிவரதராஜப் பெருமாள் கோவில், கேட்டைமேடு. திருமஞ்சனம், தேன் அபிஷேகம், சாற்றுமுறை, மகா தீபாராதனை, தீர்த்தம், பிரசாதம் வழங்குதல் n காலை, 7:45 மணி முதல் மதியம், 12:30 மணி வரை.

குடமுழுக்கு விழா

மருதாசலக்கடவுள் கோவில், கரட்டுமேடு, சரவணம்பட்டி. சிறப்பு வழிபாடு, தீர்த்தக்குடங்கள் எடுத்து வருதல், முதற்கால வேள்வி n அதிகாலை, 5:00 முதல், இரவு, 7:00 மணி வரை.

பூச்சாட்டுத்திருவிழா

மாரியம்மன், மாகாளியம்மன் கோவில், கருமத்தம்பட்டி, சூலுார். அம்மனுக்கு தீர்த்தம் கொண்டு வருதல், அபிஷேகம், பூவோடு எடுத்தல் n காலை, 7:00 மணி. சிறப்பு வழிபாடு, கம்பம் சுற்றி ஆடுதல் n இரவு, 7:00 மணிக்கு மேல்.

ராகவேந்திரா ஜென்ம தினம்

ராகவேந்திரா சுவாமி மடம், மந்திராலயம், கோவைப்புதுார். சிறப்பு அபிஷேகம், அலங்காரம் n காலை, 8:00 மணி. லட்சுமி ஹயக்ரீவ ஹோமம், ஹரி வாயுஸ்துதி ஹோமம், ராகவேந்திரா அஷ்டாக் ஷர மந்திர ஹோமம் n காலை, 9:00 மணி. பூர்ணாஹுதி, தீபாராதனை n மதியம், 12:00 மணி.

சிறப்பு பூஜை

கொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை, 7:30 மணி மற்றும் மாலை, 6:00 மணி.

கல்வி

புரோஜக்ட் போட்டி

ஜான்சன்ஸ் தொழில்நுட்பக் கல்லுாரி, கருமத்தம்பட்டி n காலை, 9:30 மணி.

பல் சிகிச்சை முகாம்

ரத்தினம் தொழில்நுட்ப வளாகம், ஈச்சனாரி n காலை, 10:00 மணி. ஏற்பாடு: கல்லுாரியின் நாட்டு நலப்பணித்திட்டம் மற்றும் அரிசிபாளையம், அரசு மருத்துவமனை.






      Dinamalar
      Follow us