தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ இன்றைய நிகழ்ச்சிகள்

இன்றைய நிகழ்ச்சிகள்

இன்றைய நிகழ்ச்சிகள்


ADDED : மே 27, 2026 09:13 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 27, 2026 09:13 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம் கோவைப்புதுார் நஞ்ஜன்கூடு ஸ்ரீ ராகவேந்திர சுவாமி மடத்தில், அதிக மாஸ விசேஷ பூஜை. காலை 8:30 முதல் 10:30 மணி வரை ஹோமம். மாலை 5:30 முதல் இரவு 7:30 மணி வரை ரிக்வேத பாராயணம்.

ஹஜ் பெருநாள்: ஒப்பணக்கார வீதி கோயம்புத்துார் அத்தார் ஜமாத் பெரிய பள்ளிவாசலில் ஹஜ் பெருநாள். தொழுகை காலை 7:30 மணி. கோவை ரயில்வே ஸ்டேஷன் அருகில் கபர்ஸ்தான் பள்ளிவாசலில் காலை 7:00 மணிக்கு தொழுகை.

பேரொளி வழிபாடு: காமாட்சியம்மன் கோயில், கள்ளிமடை, சிங்காநல்லுார். காலை 7:00 மணி. பேரொளி வழிபாடு மாலை 6:00 மணி.

ஸ்ரீதேவி, பூதேவி காரணப்பெருமாள் கோயில், செட்டியார் லைன், தனலட்சுமி புரம். காலை 7:00 மணி.

கோவை காமாட்சிபுரி ஆதினம் 51 சக்தி படம் திருக்கோயில், காமாட்சிபுரம், ஒண்டிப்புதுார். காலை 6:00 மணி முதல்.

செல்லாண்டியம்மன் கோயில், சிங்காநல்லுார். காலை 6:00 மணி முதல்.

மண்டல பூஜை: கள்ளிமடை கருப்பராயன் கோயிலில் விநாயகர், கன்னிமார், கருப்பராயன், முனியப்பன், குதிரை வாகனத்தில் கருப்பராயன் ஆகிய தெய்வங்களுக்கு காலை 7:00 மணி மற்றும் மாலை 6:00 மணிக்கு சிறப்பு பூஜை.

இரண்டாம் கால வேள்வி: ஸ்ரீ பிளேக் மாரியம்மன் திருக்கோயிலில் மகா கும்பாபிஷேகம் விழாவை முன்னிட்டு இரண்டாம் கால வேள்வி. என் திசை பாலகர் வழிபாடு, பயிர்கள் வளம்பெற முளைப்பாரி வழிபாடு, காரியங்கள் நலம்பெற காப்பு கட்டுதல், திரவிய வேள்வி, மலர் அர்ச்சனை வழிபாடு. காலை 8:00 முதல் 10:00 மணி வரை.

விளையாட்டு கூடைப்பந்து போட்டி: 59வது ஆண்டு ஆண்களுக்கான நாச்சிமுத்து கவுண்டர் கோப்பை மற்றும் 23வது ஆண்டு பெண்களுக்கான சி.ஆர்.ஐ., பம்ப்ஸ் கோப்பை அகில இந்திய கூடைப்பந்து போட்டிகள். மாலை 4:00 முதல் இரவு 9:00 மணி வரை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us