UPDATED : ஜூலை 02, 2026 11:38 PM
ADDED : ஜூலை 02, 2026 08:42 PM
ஆன்மிகம்
சொற்பொழிவு
'வாமன அவதாரம் - ராம வைபவம்' , அபிநவ வித்யா தீர்த்த ப்ரவசன மண்டபம், கோதண்டராமஸ்வாமி தேவஸ்தானம் வளாகம், ராம் நகர். மாலை 6 மணி.
அபிஷேக, அலங்கார பூஜை
தர்மலிங்கேஸ்வரர் கோவில், பாலக்காடு ரோடு, மரப்பாலம், மதுக்கரை. காலை 6 மணி.
மண்டல பூஜை
*குபேர விநாயகர், சுப்ரமணியர், ரிஷபாரூடர் கோவில், செங்கப்பக்கோனார் வீதி, சுந்தராபுரம். மாலை 6 மணி.
*உலகளந்த பெருமாள் கோவில், திருச்சி ரோடு, அக்ரஹாரம், சிங்காநல்லுார். மாலை 6 மணி.
*பட்டிவிநாயகர் கோவில், ஐ.ஓ.பி.,காலனி, மருதமலை ரோடு, வடவள்ளி. காலை 6.30 மணி.
*பேட்டை விஸ்வேஸ்வர சுவாமி கோவில், உப்பார வீதி. காலை 7 மணி.
*திரவுபதி அம்மன் கோவில், மயிலேறிபாளையம், செட்டிபாளையம். மதியம் 12 மணி.
சிறப்பு பூஜை
*கொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை, 7:30 மணி மற்றும் மாலை, 6மணி.
*ஸ்ரீ சக்தி விநாயகர் ஆலயம், கோபால் நகர், பீளமேடு, காலை, 6 மணி.
உற்சவ திருவிழா
கானியப்பமசராயன் கோவில், மதுக்கரை மார்க்கெட் ரோடு - பாலக்காடு ரோடு, பிள்ளையார்புரம், சுகுணாபுரம் (கிழக்கு). மறுபூஜை , காலை 10 மணி.
பொது
பட்டமளிப்பு விழா
ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லுாரி வளாகம், சிறுவாணி ரோடு, பச்சாபாளையம், பேரூர் செட்டிபாளையம். காலை 10 மணி.
ஆசிரியர் மேம்பாட்டு பயிற்சி முகாம்
ஈசா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரி, பாலக்காடு ரோடு, நவக்கரை. காலை 10 மணி.
வரவேற்பு விழா
முதலாமாண்டு மாணவர்களுக்கு வரவேற்பு, கற்பகம் பல்கலை வளாகம், பொள்ளாச்சி ரோடு, எல் அண்டு டி பை பாஸ் ரோடு அருகில், ஈச்சனாரி. காலை, 10 மணி.
குடிநோய் விழிப்புணர்வு முகாம்
* நண்பர்கள் அன்பு நுாலகம், மாச்சம்பாளையம், சுந்தராபுரம் , இரவு, 7முதல் 8:30 மணி வரை.
* அரசு மருத்துவமனை, சுண்டக்காமுத்துார் , இரவு, 7 முதல், 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.
