தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ இன்றைய நிகழ்ச்சிகள்

இன்றைய நிகழ்ச்சிகள்

இன்றைய நிகழ்ச்சிகள்


ADDED : ஜூலை 24, 2026 06:01 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 24, 2026 06:01 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம் ஆடிக்குண்டம் திருவிழா குண்டத்து மாகாளியம்மன் கோவில், காந்திஜி ரோடு, குறிச்சி, சுந்தராபுரம். சிறப்பு அபிஷகே, அலங்கார பூஜை – மாலை 6 மணி. 

ஹரி பஜனை நரசிங்கப் பெருமாள் கோவில், ராமநாதபுரம், காலை 6 மணி.

மண்டல பூஜை பட்டிவிநாயகர் கோவில், ஐ.ஓ.பி.,காலனி, மருதமலை ரோடு, வடவள்ளி. காலை 6.30 மணி. 

உலகளந்த பெருமாள் கோவில், திருச்சி ரோடு, அக்ரஹாரம், சிங்காநல்லுார். மாலை 6 மணி.

பேட்டை விஸ்வேஸ்வர சுவாமி கோவில், உப்பார வீதி. காலை 7 மணி.

பொது புத்தகத்திருவிழா கொடிசியா தொழிற்காட்சி வளாகம், அவிநாசி ரோடு, காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை. சிறப்புரை:  ‘ஒளிரும் வார்த்தைகள்’. உரையாற்றுபவர்: எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்.

குடிநோய் விழிப்புணர்வு முகாம் புனித ஜோசப் சர்ச், போத்தனுார் n இரவு, 7:00 முதல் 8:30 மணி வரை. 

ஆஷ்ரம் மெட்ரிக் பள்ளி, பேரூர் மெயின் ரோடு, பாரத் பெட்ரோல் பங்க் அருகில், கோவைப்புதுார் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us