தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ இன்றைய நிகழ்ச்சி

இன்றைய நிகழ்ச்சி

இன்றைய நிகழ்ச்சி


ADDED : ஏப் 17, 2024 12:44 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 17, 2024 12:44 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

ராமநவமி பிரமோற்சவம்

* கோதண்டராமசுவாமி தேவஸ்தானம், ராம்நகர். சதுஸ்தானார்ச்சனம், பூர்ணாஹூதி n காலை, 7:00 மணி. தீர்த்தவாரி, துவாதசாராதனம் n மதியம், 12:00 மணி. புஷ்பகவிமானம் புறப்பாடு, கொடி இறக்குதல், விடைசாதித்தல் n இரவு,7:00 மணி.

* ராஜகணபதி கோவில், ராஜீவ்காந்தி நகர், சவுரிபாளையம். ராமர் மூலவர் மற்றும் உற்சவர் திருமஞ்சனம், ஹோமம் ஆரம்பம் n காலை, 7:00 மணி முதல். பூர்ணாஹூதி n காலை, 9:00 மணி. ராமநாம சங்கீர்த்தனம், பஜனை, சீதா கல்யாணம் மற்றும் ராம பட்டாபிஷேகம் n காலை, 10:00 மணி முதல்.

* யோக சாயிபாபா கோவில், போத்தனுார் - ஈச்சனாரி ரோடு. காகட ஆரத்தி, கணபதி ஹோமம், அன்னதானம், சாய்பஜனை பாடல்கள் அபிஷேகம், 108 போற்றி, கூட்டு ஆரத்தி n காலை, 4:30 முதல் மதியம், 12:00 மணி வரை. சாய்பாபா பல்லக்கு உற்சவம், ஆரத்தி n மாலை, 5:00 முதல் 8:00 மணி வரை.

* ஈச்சனாரி விநாயகர் இல்லம், மணியம் காளியம்மா வீதி,கே.கே.புதுார் n காலை, 9:00 மணி முதல்.

*அனன்யாஸ் நானா நானிஸ் ஹோம்ஸ், கஸ்துாரிநாயக்கன்பாளையம், வடவள்ளி. நாமசங்கீர்த்தன பஜனை n மாலை, 5:00 மணி.

* சேவாஸ்ரம் டிரஸ்ட், ஆர்.எஸ்.புரம் n மாலை, 4:00 மணி முதல்.

ராமாயண சொற்பொழிவு

ராஜ கணபதி கோவில், பேரூர். விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் n மாலை, 5:45 மணி. விபீஷண சரணாகதி, ராம பட்டாபிஷேகம் n மாலை, 6:15 மணி. ஏற்பாடு: பேரூர், ராஜகணபதி பஜனை சபா.

'கட உபநிஷத்' சொற்பொழிவு

ஆர்ஷா அவிநாஷ் பவுண்டேசன், 104, மூன்றாவது வீதி, டாடாபாத் n மாலை, 5:00 மணி.

சித்திரைப் பெருந்திருவிழா

தண்டுமாரியம்மன் கோவில், அவிநாசி ரோடு. சிந்தனை பட்டிமன்றம் n இரவு, 6:30 மணி. நாட்டிய நிகழ்ச்சி n இரவு, 8:00 மணி.

உற்சவத் திருவிழா

முத்துமாரியம்மன் கோவில், காட்டூர். சாரதாம்பாள் அலங்காரம். கரக ஜோடனை, திருவீதி உலா, தங்கப்பாவாடை அலங்காரம் n காலை, 6:00 மணி. மாவிளக்கு n மாலை, 6:00 மணி.

உற்சவசாட்டுத் திருவிழா

கருமாரியம்மன் சக்தி பீடம், மாசாணியம்மன் கோவில், கிரிநகர் முதலாவது வீதி, கே.கே.புதுார் ரோடு, கவுண்டம்பாளையம். சக்திக்கரகம், பூவோடு, பால்குடம், முளைப்பாரி, திருவீதிகளில் வலம் வருதல் n காலை, 6:00 மணி. பால்குடம் அபிஷேகம் n மதியம், 12:00 மணி. சிறப்பு அன்னதானம் n மதியம், 1:00 மணி. மாவிளக்கு பூஜை, கும்மியடித்தல் n மாலை, 6:30 மணி. கம்பம் கலைதல் n இரவு, 10:30 மணி.

பெருந்திருவிழா

பூங்கோதையம்மன், புற்றிடங்கொண்டீசர் கோவில், ஒத்தக்கால்மண்டபம். கயிலைமலை வாகனத்தில் சோமாசுக்கந்தர் பஞ்சமூர்த்திகள் திருவீதிஉலா n மாலை, 4:00 மணி.

கல்வி

பயிலரங்கு

ஜான்சன்ஸ் தொழில்நுட்பக் கல்லுாரி, கருமத்தம்பட்டி n காலை,9:30 மணி.

உலக ஹீமோபிலியா தினம்

கே.எம்.சி.எச்.,காலேஜ் ஆப் நர்சிங், காளப்பட்டி ரோடு n மதியம், 2:00 மணி.

பொது

திறப்பு விழா சிறப்பு முகாம்

நிகான் கேமரா சர்வீஸ் ஸ்பாட், ராமர் கோவில் வீதி, ராம்நகர் n காலை, 10:00 மணி முதல். முகாம்: திறப்பு விழா சலுகையாக கேமராக்களுக்கு இலவச சர்வீஸ்.

குடிநோய் விழிப்புணர்வு

* குழந்தைகள் காப்பகம், ஐ.பி.ஏ., சர்ச் அருகில், பாரதி நகர், கோவைப்புதுார் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை.

* நண்பர்கள் அன்பு நுாலகம், மாச்சம்பாளையம், சுந்தராபுரம் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us