sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

இன்றைய நிகழ்ச்சி

/

இன்றைய நிகழ்ச்சி

இன்றைய நிகழ்ச்சி

இன்றைய நிகழ்ச்சி


ADDED : மே 09, 2024 04:43 AM

Google News

ADDED : மே 09, 2024 04:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்

ஆதி சங்கர ஜெயந்தி உற்சவம்

* வேதபாடசாலை, மேற்கு டி.வி., சாமி ரோடு, ஆர்.எஸ்.,புரம் n மாலை, 4:30 மணி.

* சாரதாலயம் கோவில், ரேஸ்கோர்ஸ் n காலை, 7:00 முதல் இரவு, 7:00 மணி வரை.

48வது ஆண்டு விழா

ஸ்ரீ தன்வந்திரி கோவில், தி ஆயுர்வேதிக் டிரஸ்ட், திருச்சி ரோடு, ராமநாதபுரம். சிறப்பு பூஜைகள் n காலை, 6:00 மணி முதல். காழ்ச்ச சீவேலி, தீபாராதனை, கேளி, பற்று n மாலை, 6:00 மணி முதல்.

ஆறாட்டு உற்சவம்

தர்ம சாஸ்தா கோவில், குறிச்சி ஹவுசிங் யூனிட் பேஸ்-1 விரிவாக்கம் n காலை, 6:00 மணி முதல்.

திருக்கல்யாண உற்சவ திருவிழா

* விளையாட்டு மாரியம்மன் முத்து கருப்பர் கோவில், ராஜாஜி ரோடு, ராம்நகர். மஞ்சள் நீராட்டு n மாலை, 3:00 மணி முதல்.

* முத்து மாரியம்மன் கோவில், எட்டாவது வீதி, கே.கே.புதுார். மஞ்சள் நீராடுதல் n மாலை, 3:00 மணி.

* அழகுமாரியம்மன், கவைய காளியம்மன், பட்டத்து ஈஸ்வரி கல்யா சுந்தரேஸ்வரர் கோவில், மசக்காளிபாளையம், உப்பிலிபாளையம் n காலை,6:00 மணி.

சித்திரைத் திருவிழா

*மாகாளியம்மன் கோவில், மேட்டூர், போத்தனுார். சக்தி கரகம் திருவீதி உலா n இரவு, 7:00 மணி.

* மாகாளியம்மன், மாரியம்மன் கோவில், துடியலுார். சிறப்பு பூஜை n இரவு, 7:00 மணி.

* சக்தி விளையாட்டு மாரியம்மன் கோவில், அனுப்பர்பாளையம். மஞ்சள் நீர், அம்மன் திருவீதி உலா n மாலை, 6:00 மணி.

சிறப்பு பூஜை

கொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை, 7:30 மணி மற்றும் மாலை, 6:00 மணி.

கல்வி

திறன் போட்டிகள்

ஜான்சன்ஸ் தொழில்நுட்பக் கல்லுாரி, கருமத்தம்பட்டி n காலை, 9:30 மணி.

பொது

விழிப்புணர்வு வாக்கத்தான்

சாரதாம்பாள் கோவில், ரேஸ்கோர்ஸ் n காலை, 7:00 மணி.

குடிநோய் விழிப்புணர்வு முகாம்

*நண்பர்கள் அன்பு நுாலகம், மாச்சம்பாளையம், சுந்தராபுரம் n இரவு, 7:00 முதல் 8:30 மணி வரை.

* அரசு மருத்துவமனை, சுண்டக்காமுத்துார் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.






      Dinamalar
      Follow us