ஆன்மிகம்
ஆடித்திருவிழா
வீரமாட்சியம்மன் கோவில், கன்னிமார் கோவில், கருப்பராய சுவாமி கோவில், மசக்காளிபாளையம். விளக்கு பூஜை n மாலை, 6:00 மணி.
தீக்குண்டம் திருவிழா
திரி நேத்ர தசபுஜ வக்ர காளியம்மன் கோவில், கே.என்.ஜி.புதுார் பிரிவு பேருந்து நிறுத்தம், தடாகம் ரோடு. கணபதி ஹோமம், கொடியேற்றம், காப்பு கட்டுதல் n காலை, 6:00 மணி. சப்த மாதாக்கள் ஹோமம் n மாலை, 6:00 மணி.
அபிராமி அந்தாதி சொற்பொழிவு
ராஜகணபதி விநாயகர் கோவில், ராஜிவ்காந்தி நகர், சரவணம்பட்டி n மாலை, 6:30 மணி முதல்.
சிறப்பு பூஜை
கொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை, 7:30 மணி மற்றும் மாலை, 6:00 மணி.
ஆன்மீக கேள்வி-பதில்
ஆர்ஷ அவிநாஷ் பவுண்டேஷன், 104, மூன்றாவது வீதி, டாடாபாத் n மாலை, 5:00 மணி. தலைப்பு: சத்சங்கம்.
கல்வி
தேசிய பயிலரங்கு
இந்துஸ்தான் தொழில்நுட்பக் கல்லுாரி, ஒத்தக்கால்மண்டபம் n காலை, 9:00 மணி. தலைப்பு: செயற்கை நுண்ணறிவு மற்றும் மெசின் லேனிங்.
சர்வதேச கருத்தரங்கு
இந்துஸ்தான் தொழில்நுட்பக் கல்லுாரி, ஒத்தக்கால்மண்டபம் n காலை, 10:30 மணி. தலைப்பு: மின்னணுவியல் மற்றும் நிலையான தொடர்பு அமைப்புகள்.
கருத்தரங்கு
* கே.பி.ஆர்., பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரி, அரசூர் n காலை, 9:00 மணி. தலைப்பு: செலவு குறைந்த மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற கட்டுமானம்.
* கே.பி.ஆர்., கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லுாரி, அரசூர் n காலை, 10:30 மணி. தலைப்பு: சர்வதேச துணை ஆசிரியர் அத்தியாயம்.
தொழில் வழிகாட்டல்
ஜான்சன்ஸ் தொழில்நுட்பக் கல்லுாரி, கருமத்தம்பட்டி n காலை, 9:30 மணி. தலைப்பு: தொழில் வழிகாட்டல்.
கால்பந்து போட்டிகள்
விவேகம் சீனியர் செகண்டரி பள்ளி, சரவணம்பட்டி n காலை, 7:00 மணி முதல்.
'பி.எஸ்.ஜி.,' டிராபி
பி.எஸ்.ஜி., டெக், அவிநாசி ரோடு n மாலை, 5:30 மணி.
சான்றிதழ் அளிக்கும் விழா
வேளாண் பொறியியல் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தமிழ்நாடு வேளாண் பல்கலை n மாலை, 3:00 மணி.
ஆங்கில மன்றம் துவக்கம்
நேரு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, திருமலையம்பாளையம் n காலை, 10:30 மணி.
பொது
'வர்ஷா' கலை விழா
பாரதீய வித்யா பவன், ஆர்.எஸ்., புரம் n மாலை, 6:00 மணி முதல்.
நுால் வெளியீட்டு விழா
ஈப்பன் இல்லம், பவர் ஹவுஸ் அருகில் n மாலை, 6:00 மணி. ஏற்பாடு: தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம், கோவை மாவட்டக் குழு. நுால்: ராமானுஜர் ராகவன் எழுதிய, சில குறும்படங்கள் பிளஸ் சில அரும்படங்கள்.
தேசிய பருத்தி கருத்தரங்கு
தி ரெசிடன்சி டவர்ஸ், அவிநாசி ரோடு n மாலை, 4:00 மணி.
சிறப்புரை
மசானிக் குழந்தைகள் மருத்துவ மையம், ரேஸ்கோர்ஸ் n மாலை, 4:00 மணி.