ஆன்மிகம்
கும்பாபிஷேக விழா
* வித்யா கணபதி, மூகாம்பிகை மற்றும் பரிவார மூர்த்திகள், சரவணம்பட்டி, சங்கரா கல்லுாரி வளாகம். விக்னேஸ்வர பூஜை, மகா கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், மகாலட்சுமி ஹோமம், கோ பூஜை n காலை, 9:00 மணி. விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி, பிரவேச பலி n மாலை, 4:45 மணி.
பஜன் சந்தியா
ஸ்ரீமத் அபிநவ வித்யா தீர்த்த பிரவசன மண்டபம், கோதண்டராமசுவாமி தேவஸ்தானம், ராம்நகர். விஷ்ணு சகஸ்ர நாம பாராயணம் n மாலை, 6:00 மணி முதல். பஜன் சந்தியா n மாலை, 6:30 மணி முதல்.
சிறப்பு பூஜை
கொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை, 7:30 மணி மற்றும் மாலை, 6:00 மணி.
கல்வி
தடகளப் போட்டி
நேரு உள்விளையாட்டு அரங்கம் n காலை, 8:30 மணி. தலைப்பு: கோவை மாவட்ட தடகள சங்கம் மற்றும் அத்யாயனா சர்வதேசப் பள்ளி.
தேசியக் கருத்தரங்கு
* இந்துஸ்தான் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரி, ஒத்தக்கல்மண்டபம் n காலை, 9:30 மணி. தலைப்பு: நிலத்தடி நீர் வளங்களில் காலநிலை மாற்ற தாக்கங்கள். ஊரக வேளாண் மேம்பாட்டில் இளைஞர்கள்.
கருத்தரங்கு
* டாக்டர் ஆர்.வி.,கலை அறிவியல் கல்லுாரி, காரமடை n காலை, 10:00 மணி. தலைப்பு: கணினி அறிவியல்.
* ஸ்ரீ நாராயண குரு கலை அறிவியல் கல்லுாரி, க.க.சாவடி, பாலக்காடு ரோடு n காலை, 10:30 மணி. தலைப்பு: ரோபோடிக்ஸ் இன்ஜினியரிங்.
'தொழில்துறை' விழிப்புணர்வு
ஸ்ரீ சாய் ரங்கநாதன் பொறியியல் கல்லுாரி, தொண்டாமுத்துார் n காலை, 10:00 மணி.
சிறப்புரை
ஜான்சன்ஸ் தொழில்நுட்பக் கல்லுாரி, கருமத்தம்பட்டி n காலை, 10:00 மணி முதல். தலைப்பு: ஸ்டார்ட்-அப்.
தடகளப் போட்டிகள்
பாரதியார் பல்கலை விளையாட்டு அரங்கம், மருதமலை ரோடு n மாலை, 4:00 மணி.
பொது
'எச்.ஆர்.,' மாநாடு
தி ரெசிடன்சி ஓட்டல், அவிநாசிரோடு n காலை, 9:30 மணி. ஏற்பாடு: தி கோயமுத்துார் புரொடக்டிவிட்டி கவுன்சில்.
மத்திய அரசின் திட்டங்கள் கண்காட்சி
காவலர் சமுதாயக்கூடம், வ.உ.சி., பூங்கா அருகே, அவிநாசி ரோடு n காலை, 10:00 முதல் மாலை, 6:00 மணி வரை. ஏற்பாடு: மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம்.
ஓவியக் கண்காட்சி
கஸ்துாரி சீனிவாசன் அறிநிலையம், அவிநாசி ரோடு n காலை, 10:00 முதல் மாலை, 6:30 மணி வரை.
கிருஷ்ண தரிசனகண்காட்சி
பூம்புகார் விற்பனை நிலையம், பெரியகடைவீதி, டவுன்ஹால் n காலை, 10:00 முதல் இரவு, 8:00 மணி வரை.