sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்

/

மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்

மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்

மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்


ADDED : ஜூன் 08, 2024 01:38 AM

Google News

ADDED : ஜூன் 08, 2024 01:38 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிறப்பு பூஜை


ஸ்ரீ சக்தி விநாயகர் ஆலயம் , கோபால் நகர், பீளமேடு .காலை, 7:00 மணி முதல் 9:30 மணி வரை. மாலை, 5:30 மணி முதல் 7:30 மணி வரை.

கொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர் பாளையம். வெள்ளலுார், காலை, 10:00 மணி மற்றும் மாலை, 6:00 மணி.

கும்பாபிஷேக விழா


பேச்சியம்மன் திருக்கோவில், வெள்ளலுார், மதுக்கரை. காலை, 8:00 மணி விநாயகர் வழிபாடு, இரண்டாம் கால பூஜைகள், 11:30 மணி பேச்சியம்மன் மற்றும் பரிவார சன்னதிக்கு செப்பு கலசம் பொருத்துதல். மாலை 5:30 மணி மூன்றாம் கால பூஜைகள்.

சுயம்வரா பார்வதி யாகம்


பாலதண்டாயுதபாணி திருக்கோவில், கெம்பநாயக்கன்பாளையம். சுயம்வரா பார்வதி யாகம், காலை, 6:00 மணி முதல் மதியம், 2:00 மணி வரை.

பட்டமளிப்பு விழா


கோவை அரசு மருத்துவ கல்லுாரி மற்றும் இ.எஸ்.ஐ., மருத்துவ கல்லுாரி இடம்: கோவை அரசு மருத்துவக்கல்லுாரி. மாலை, 4:00 மணி.

விருது வழங்கும் விழா


கோவை கோட்ட தபால் அலுவலகம் மற்றும் கோவை மண்டல ரயில்வே மெயில் சர்வீஸ் சார்பில் விருது வழங்கும் விழா. மாலை, 4:00 மணி. இ-காமர்ஸ் பார்சல் புக்கிங் சென்டர், கவுண்டம்பாளையம்.

தொழிற் கண்காட்சி


இன்டெக் தொழிற்கண்காட்சி, கொடிசியா வர்த்தக வளாகம், காலை, 10:00 மணி முதல் மாலை, 6:00 மணி வரை.

புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்வு


கோவை கேன்சர் பவுண்டேஷன், காலை, 9:30 மணி முதல். தி கிராண்ட் ரீஜென்ட், அவிநாசி ரோடு.

தேசிய கல்வி கருத்தரங்கு


புதிய பாரதத்திற்கான கல்வி சீர்திருத்தங்கள், தமிழ்நாடு உயர்கல்வி ஆசிரியர் சங்கம், ஹோட்டல் விவாந்தா, காலை, 10:30 மணி. பங்கேற்பு: கவர்னர் ரவி.

உலக சாதனை முயற்சி


யோகா கிரியா ஆசனங்கள், ஜெ.எஸ்.எஸ்., இயற்கை மற்றும் யோகா மருத்துவ கல்லுாரி, நவக்கரை. காலை, 6:30 மணி.






      Dinamalar
      Follow us