ADDED : ஜூலை 23, 2024 09:08 PM
அ நிறம் | அளவு
காலை, 9:00 முதல் மாலை, 4:00 மணி வரை ஒத்தக்கால்மண்டபம் துணை மின் நிலையம்
மலுமிச்சம்பட்டி ஒருபகுதி, ஏழூர் பிரிவு, அரிசிபாளையம் ஒருபகுதி, ஒத்தக்கால்மண்டபம், ஒக்கிலிபாளையம, பிரீமியர் நகர், மயிலேறிபாளையம், மாம்பள்ளி, பெரியகுயிலி, ஓராட்டுக்குப்பை, தேகானி மற்றும் செட்டிபாளையம்.
தகவல்: சுரேஷ், செயற்பொறியாளர், குனியமுத்துார்.
பீடம்பள்ளி துணை மின் நிலையம்
கள்ளப்பாளையம், பீடம்பள்ளி, சின்ன கலங்கல், பாப்பம்பட்டி, நாகமநாயக்கன்பாளையம் ஒருபகுதி, செல்வராஜபுரம் ஒருபகுதி, கண்ணம்பாளையம், நடுப்பாளையம் மற்றும் பள்ளபாளையம்.
தகவல்: பழனிசாமி, செயற்பொறியாளர், ஒண்டிப்புதுார்.
