காலை, 9:00 முதல் மாலை, 4:00 மணி வரை குறிச்சி துணை மின் நிலையம்
சுந்தராபுரம், போத்தனுார், குறிச்சி, எம்.ஜி.ஆர்.,நகர், காமராஜ் நகர், அன்னை இந்திரா நகர், ஹவுசிங் யூனிட், ரத்தினம் கார்டன், நாடார் காலனி, முத்தையா நகர், நுாராபாத், சக்தி நகர், சாரதா மில் ரோடு, காந்தி நகர், சி.டி.யூ.,காலனி, சீனிவாசன் நகர், மதுக்கரை மார்க்கெட் ரோடு, லோகநாதபுரம், சாய் நகர், கே.ஆர்.கோவில், அம்மன் நகர், கோல்டன் நகர், பழனியப்பா நகர், காந்தி நகர், எம்.ஜி.ஆர்., நகர் விரிவாக்கம், சிட்கோ, எல்.ஐ.சி., காலனி, ஈச்சனாரி மற்றும் மலுமிச்சம்பட்டிஒருபகுதி.
ஒத்தக்கால்மண்டபம் துணை மின் நிலையம்
மலுமிச்சம்பட்டி ஒருபகுதி, ஏழூர் பிரிவு, அரிசிபாளையம் ஒருபகுதி, ஒத்தக்கால்மண்டபம், ஒக்கிலிபாளையம், பிரீமியர் நகர், மயிலேறிபாளையம், மாம்பள்ளி, பெரியகுயிலி, ஓராட்டு குப்பை, தேகானி மற்றும் செட்டிபாளையம்.
தகவல்: சுரேஷ், செயற்பொறியாளர், குனியமுத்துார்.
பீடம்பள்ளி துணை மின்நிலையம்
கள்ளப்பாளையம், பீடம்பள்ளி, சின்ன கலங்கல், பாப்பம்பட்டி, நாகமநாயக்கன்பாளையம் ஒருபகுதி, கண்ணம்பாளையம், செல்வராஜபுரம் ஒருபகுதி, நடுப்பாளையம் மற்றும் பள்ளபாளையம்.
தகவல்: பழனிசாமி, செயற்பொறியாளர், ஒண்டிப்புதுார்.
இரும்பறை துணை மின் நிலையம்
இரும்பறை, பெத்திக்குட்டை, சம்பரவள்ளி, கவுண்டம்பாளையம், வையாளிபாளையம், இலுப்பநத்தம், அன்னதாசம்பாளையம், அக்கரைசெங்கப்பள்ளி, வடக்கலுார் மற்றும் மூக்கனுார்.
தகவல்: சத்யா, செயற்பொறியாளர், மேட்டுப்பாளையம்.