நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காலை, 9:00 முதல் மாலை, 4:00 மணி வரை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையம்
தாமஸ் பார்க், காமராஜர் ரோடு, ரேஸ்கோர்ஸ், அவிநாசி ரோடு (அண்ணா சிலை முதல் கலெக்டர் அலுவலகம் வரை), திருச்சி ரோடு (கண்ணன் டிபார்ட்மென்ட் முதல் ராமநாதபுரம் சிக்னல் வரை), புலியகுளம் ரோடு (சுங்கம் முதல் விநாயகர் கோவில் வரை), ராமநாதபுரம் 80 அடி ரோடு, ஸ்ரீபதி நகர், சுசீலா நகர், ருக்மணி நகர், பாரதி நகர் ஒன்று முதல் ஆறு வரை, பாப்பம்மாள் லே-அவுட், பார்க் டவுன், கருணாநிதி நகர் மற்றும் அங்கண்ணன் வீதி.
தகவல்: சிவதாஸ், செயற்பொறியாளர், ரேஸ்கோர்ஸ்.
இரு கூர் துணைமின்நிலையம்
இருகூர், ஒண்டிப்புதுார், ஒட்டர்பாளையம், ராவத்துார், பள்ளபாளையம்(ஒரு பகுதி), சிந்தாமணிப்புதுார், கண்ணம்பாளையம் (ஒரு பகுதி), சின்னியம்பாளையம் (ஒரு பகுதி), வெங்கடாபுரம், தொட்டிபாளையம் (ஒரு பகுதி), கோல்டுவின்ஸ் (ஒரு பகுதி), அத்தப்பக்கவுண்டன் புதுார்.
தகவல்: பழனிசாமி, செயற்பொறியாளர், ஒண்டிப்புதுார்.