ADDED : செப் 03, 2024 11:14 PM
காலை, 9:00 முதல் மாலை, 4:00 மணி வரை சரவணம்பட்டி துணை மின் நிலையம்
சரவணம்பட்டி, அம்மன் கோவில், சின்னவேடம்பட்டி, கிருஷ்ணாபுரம், சிவானந்தபுரம், வெள்ளக்கிணர், உருமாண்டம்பாளையம், கவுண்டர் மில், சுப்பிரமணியம்பாளையம், கே.என்.ஜி.புதுார், மணியகாரம்பாளையம் ஒருபகுதி, லட்சுமி நகர், நாச்சிமுத்து நகர், ஜெயபிரகாஷ் நகர், கணபதி புதுார், உடையாம்பாளையம் மற்றும் வெள்ளக்கிணர் ஹவுசிங் யூனிட்.
தகவல்: சண்முகசுந்தரம், செயற்பொறியாளர், கு.வடமதுரை.
மதுக்கரை துணை மின் நிலையம்
க.க.சாவடி, பாலத்துறை, பை-பாஸ் ரோடு, சாவடிபுதுார், காளியாபுரம், எட்டிமடை, எம்.ஜி.ஆர்., நகர், சுகுணாபுரம், பிகே.புதுார், மதுக்கரை, அறிவொளி நகர் மற்றும் கோவைபுதுார் ஒருபகுதி.
தகவல்: சுரேஷ், செயற்பொறியாளர், குனியமுத்துார்.
செங்கத்துறை துணை மின் நிலையம்
செங்கத்துறை, காடம்பாடி, ஏரோ நகர், காங்கேயம்பாளையம், பி.என்.பி.நகர் மற்றும் மதியழகன் நகர்.
தகவல்: பழனிசாமி, செயற்பொறியாளர், ஒண்டிப்புதுார்.
எல்லப்பாளையம் துணை மின் நிலையம்
தெலுங்குபாளையம், பிள்ளையப்பன்பாளையம், கிருஷ்ணகவுடர் புதுார், அண்ணாமலை நகர், வேலாயுதன்பாளையம், செம்மானி செட்டிபாளையம் மற்றும் சந்தியா நகர்.
தகவல்: சத்யா, செயற்பொறியாளர், மேட்டுப்பாளையம்.
