/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நாளைய மின் தடை காலை, 9:00 முதல் மாலை, 4:00 மணி வரை
/
நாளைய மின் தடை காலை, 9:00 முதல் மாலை, 4:00 மணி வரை
நாளைய மின் தடை காலை, 9:00 முதல் மாலை, 4:00 மணி வரை
நாளைய மின் தடை காலை, 9:00 முதல் மாலை, 4:00 மணி வரை
ADDED : ஜூன் 12, 2024 01:44 AM
பீளமேடு துணை மின் நிலையம்
பாரதி காலனி, இளங்கோ நகர், புரானி காலனி, ேஷாபா நகர், கணபதி இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், போலீஸ் குடியிருப்பு, கிருஷ்ணராஜபுரம், அத்திபாளையம் பிரிவு, ராமகிருஷ்ணாபுரம், ஆவாரம்பாளையம், கணேஷ் நகர், வி.ஜி.ராவ் நகர், காமதேனு நகர், பி.எஸ்.ஜி., எஸ்டேட், பி.எஸ்.ஜி., மருத்துவமனை, நேரு வீதி, அண்ணா நகர், ஆறுமுகம் லே - அவுட், இந்திரா நகர், நவ இந்தியா, கோபால் நகர், பீளமேடு புதுார், எல்லை தோட்டம், வ.உ.சி., காலனி, பி.கே.டி.நகர், அகிலாண்டேஸ்வரி நகர், புலியகுளம், அம்மன் குளம், பாரதிபுரம், பங்கஜா மில், தாமு நகர், பாலசுப்ரமணியா நகர், பாலகுரு கார்டன், சவுரிபாளையம், கிருஷ்ணா காலனி, ராஜாஜி நகர், மீனா எஸ்டேட், உடையாம்பாளையம், ராஜீவ் காந்தி நகர், பார்சன் அபார்ட்மென்ட்ஸ், ஸ்ரீபதி நகர், கள்ளிமடை, ராமநாதபுரம், திருச்சி ரோடு ஒருபகுதி, நஞ்சுண்டாபுரம் ரோடு மற்றும் திருவள்ளுவர் நகர்.
தகவல்: பசுபதீஸ்வரன், செயற்பொறியாளர், மாநகர்.
கோவில்பாளையம் துணை மின் நிலையம்
சர்க்கார் சாமக்குளம், கோவில்பாளையம், குரும்பபாளையம், மாணிக்கம்பாளையம் கோ இந்தியா பகுதி, வையம்பாளையம், அக்ரகார சாமக்குளம், கோட்டைபாளையம், கொண்டையம்பாளையம், குன்னத்துார், காளிபாளையம் மற்றும் மொண்டிகாளிபுதுார்.
தகவல்: சண்முகசுந்தரம், செயற்பொறியாளர், கு.வடமதுரை.
உக்கடம் துணை மின் நிலையம
நெடுஞ்சாலைத்துறை பணி மேற்கொள்ளப்படுவதால், உக்கடம் துணை மின் நிலையத்தின் கரும்புக்கடை, ஜி.எச்., மற்றும் சி.எம்.சி., பீடர்களுக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று நாளை காலை, 9:00 முதல் மாலை, 4:00 மணி வரை மின் வினியோகம் இருக்காது, என, செயற்பொறியாளர்(ரேஸ்கோர்ஸ்) சிவதாஸ் தெரிவித்துள்ளார்.