/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நாளைய மின் தடை காலை, 9:00 முதல் மாலை, 4:00 மணி வரை
/
நாளைய மின் தடை காலை, 9:00 முதல் மாலை, 4:00 மணி வரை
நாளைய மின் தடை காலை, 9:00 முதல் மாலை, 4:00 மணி வரை
நாளைய மின் தடை காலை, 9:00 முதல் மாலை, 4:00 மணி வரை
ADDED : ஜூன் 18, 2024 12:42 AM
குறிச்சி துணை மின் நிலையம்
குறிச்சி, சுந்தராபுரம், எல்.ஐ.சி.,காலனி, ஹவுசிங் யூனிட், சிட்கோ, ஈச்சனாரி, மலுமிச்சம்பட்டி ஒருபகுதி மற்றும் மதுக்கரை.
போத்தனுார் துணை மின் நிலையம்
நஞ்சுண்டாபுரம், வெள்ளலுார், கோணவாய்க்கால்பாளையம், ஸ்ரீராம் நகர், இந்திரா நகர், ஈஸ்வரன் நகர், அன்பு நகர், ஜெ.ஜெ.நகர், அண்ணாபுரம் மற்றும் அவ்வை நகர்.
க.க.சாவடி துணை மின் நிலையம்
முருகன்பதி, சாவடிபுதுார், நவக்கரை, அய்யன்பதி, பிச்சனுார், வீரப்பனுார், ஏ.ஜி.பதி, குமிட்டிபதி, திருமலையாம்பாளையம் மற்றும் ரங்கசமுத்திரம்.
தகவல்: சுரேஷ், செயற்பொறியாளர், குனியமுத்துார்.
காளப்பட்டி துணை மின் நிலையம்
காளப்பட்டி, வீரியம்பாளையம், சேரன்மாநகர், நேரு நகர், சிட்ரா, கைகோளபாளையம், வலியம்பாளையம், பாலாஜி நகர், கே.ஆர்.புரம், ஜீவா நகர், விளாங்குறிச்சி, தண்ணீர் பந்தல், லட்சுமி நகர், முருகன் நகர், பீளமேடு இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், ஷார்ப் நகர், மகேஸ்வரி நகர், குமுதம் நகர் மற்றும் செங்காளியப்பன் நகர்.
தகவல்: பழனிசாமி, செயற்பொறியாளர், ஒண்டிப்புதுார்.