/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நாளைய மின் தடை காலை, 9:00 முதல் மாலை, 4:00 மணி வரை
/
நாளைய மின் தடை காலை, 9:00 முதல் மாலை, 4:00 மணி வரை
நாளைய மின் தடை காலை, 9:00 முதல் மாலை, 4:00 மணி வரை
நாளைய மின் தடை காலை, 9:00 முதல் மாலை, 4:00 மணி வரை
ADDED : ஆக 26, 2024 01:55 AM
சின்னத்தடாகம் துணை மின் நிலையம்
ஆனைகட்டி, நஞ்சுண்டாபுரம், பன்னிமடை ஒருபகுதி, பெரிய தடாகம், சின்னத்தடாகம் மற்றும் பாப்பநாயக்கன்பாளையம்.
தகவல்: சண்முகசுந்தரம், செயற்பொறியாளர், கு.வடமதுரை.
ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையம்
பால்கம்பெனி, விநாயகர் கோவில், சுக்கிரவார்பேட்டை, பஜார், காந்தி பார்க், ஆர்.ஜி.வீதி மற்றும் அன்னபூர்ணா பீடர்கள்:
ஆர்.எஸ்.புரம் ஒரு பகுதி, தடாகம் ரோடு ஒரு பகுதி, லாலி ரோடு, டி.பி.ரோடு ஒரு பகுதி ஒரு பகுதி, கவுலிபிரவுன் ரோடு, டி.வி.சாமி ரோடு(கிழக்கு மற்றும் மேற்கு), சம்பந்தம் ரோடு(கிழக்கு மற்றும் மேற்கு), லோகமானியா வீதி, மெக்கரிக்கர் ரோடு, சுக்கிரவார்பேட்டை ஒரு பகுதி, தியாகி குமரன் வீதி, லைட் ஹவுஸ் ரோடு, பொன்னையராஜபுரம், இ.பி.காலனி, சொக்கம்புதுார், சலீவன் வீதி, தெலுங்கு வீதி, ராஜ வீதி ஒரு பகுதி, பெரியகடை வீதி ஒரு பகுதி, இடையர் வீதி, பி.எம்.சாமி காலனி மற்றும் சுண்டப்பாளையம் ரோடு ஒரு பகுதி.
தகவல்: சிவதாஸ், செயற்பொறியாளர், ரேஸ்கோர்ஸ்.