தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ டவுன் அண்டு சிட்டி டெவலப்பர்ஸ் புதிய திட்டங்கள் அறிமுகம்

டவுன் அண்டு சிட்டி டெவலப்பர்ஸ் புதிய திட்டங்கள் அறிமுகம்

டவுன் அண்டு சிட்டி டெவலப்பர்ஸ் புதிய திட்டங்கள் அறிமுகம்


ADDED : ஜூன் 17, 2024 12:34 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 17, 2024 12:34 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவை;டவுன் அண்டு சிட்டி டெவலப்பர்ஸ் நிறுவனம் சார்பில், கோவையில் குடியிருப்பு மற்றும் அலுவலக வளாக தேவைகளுக்காக புதிய கட்டுமான திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிறுவனத்தின் இணை நிறுவனர் சஞ்சனா, சீனியர் துணைதலைவர் சுரேஷ்குமார் கூறியதாவது:

சிங்காநல்லுார் பஸ் ஸ்டாண்ட் அருகில் சிக்நேச்சர் சிட்டி, கணபதி அருகில் எலீட் சிட்டி, டைடல்பார்க் அருகில் ஐகான் சிட்டி, ேஹாப்ஸ் பகுதியில் மெகா சிட்டி என, அடுக்குமாடி குடியிருப்புகளை அமைத்துள்ளோம்; நல்ல வரவேற்புள்ளது.

காளப்பட்டி நேரு நகர், கொடிசியா மற்றும் பீளமேடு அருகில் வில்லா மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட உள்ளோம். எங்கள் அடுக்குமாடி குடியிருப்புகள், ரூ.29.99 லட்சத்தில் இருந்து துவங்குகிறது. இடங்களுக்கு ஏற்ப விலையில் மாற்றம் இருக்கும். மெகா சிட்டியில் ரூ.40 லட்சம் முதல் ரூ.60 லட்சம் வரை வீடுகள் உள்ளன.

தேசிய மயமாக்கப்பட்ட 8 வங்கிகள் வாயிலாக கடன் வசதியும் ஏற்படுத்தி கொடுக்கிறோம். 1 பெட்ரூம், ஹால், சிச்சன் குடியிருப்புகளுக்கு, 90 சதவீதம் வரையும், 2 பெட்ரூம், ஹால், கிச்சன் குடியிருப்புகளுக்கு 80 சதவீதம் வரையும் கடன் உதவி கிடைக்கும்.

இவ்வாறு கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us