ADDED : ஜூலை 04, 2026 05:41 PM
அ நிறம் | அளவு
கோவை: வேளாண் பல்கலையில் வரும் 8, 9 ம் தேதிகளில் காலை, 9 முதல் மாலை 5 மணி வரை நடக்கும் பயிற்சியில், சாம்பார், ரசம், கறிமசால், பருப்பு, சிக்கன் 65 மசாலா உள்ளிட்ட மசாலா பொடி வகைகள், தயார்நிலை பேஸ்ட், காளான், வாழைப்பூ, பாகற்காய், கத்தரிக்காய், வெங்காயம் உள்ளிட்ட ஊறுகாய் வகைகள் தயாரிக்க கற்றுத்தரப்படுகிறது.
ஆர்வமுள்ளவர்கள், ரூ.1,770 கட்டணம் செலுத்தி- பயிற்சி பெறலாம். விபரங்களுக்கு, -94885 18268, 0422 –6611340 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
