/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம்
/
இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம்
ADDED : ஆக 06, 2024 05:53 AM
அன்னுார்: அன்னுார் இன்ஸ்பெக்டர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அன்னுார் போலீஸ் ஸ்டேஷனில் இரண்டரை ஆண்டுகளாக இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்த நித்யா, நீலகிரி மாவட்டம், ஊட்டி நகர், அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
ஈரோடு மாவட்டம், தாளவாடி போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் செல்வன், அன்னுார் போலீஸ் ஸ்டேஷனுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
கோவில்பாளையம் போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்த ஞானசேகரன், காரமடை போலீஸ் ஸ்டேஷனுக்கு மாற்றப்பட்டுள்ளார். ஈரோடு தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் வைரம், கோவில்பாளையத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இதற்கான உத்தரவை மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி., பிறப்பித்துள்ளார்.