நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை : மாநகரில், இரு இன்ஸ்பெக்டர்களை இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்,
கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன். அதன்படி, மாநகர கட்டுப்பாட்டு அறையில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்த மகேஸ்வரியை, ஆர்.எஸ்.புரம் போலீஸ் ஸ்டேஷன் விசாரணை பிரிவு இன்ஸ்பெக்டராகவும், நுண்ணறிவு பிரிவு இன்ஸ்பெக்டர் கந்தசாமியை, பீளமேடு போலீஸ் ஸ்டேஷன் சட்டம் - ஒழங்கு இன்ஸ்பெக்டராகவும் இடமாற்றம் செய்துள்ளார்.