ADDED : ஜூலை 17, 2024 08:44 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு தாலுகாவில் பணி புரிந்த தாசில்தார் சிவக்குமார் சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவருக்கு பதிலாக, கோவை கலெக்டர் அலுவலகத்தில் வரவேற்பு தாசில்தாராக பணி புரிந்து வந்த கணேஷ்பாபு, கிணத்துக்கடவு தாசில்தாராக இடமாற்றம் செய்யப்பட்டார்.
கிணத்துக்கடவு தாலுகா அலுவலகத்தில், தாசில்தார் கணேஷ்பாபு நேற்று பொறுப்பேற்றார். மேலும், தாலுகா அலுவலக பணியாளர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.