sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பாம்பு வீடியோ பகிர்ந்த இருவர் கைது

/

பாம்பு வீடியோ பகிர்ந்த இருவர் கைது

பாம்பு வீடியோ பகிர்ந்த இருவர் கைது

பாம்பு வீடியோ பகிர்ந்த இருவர் கைது

1


ADDED : மே 29, 2024 02:03 AM

Google News

ADDED : மே 29, 2024 02:03 AM

1


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெ.நா.பாளையம்,:கோவை புலியகுளத்தை சேர்ந்தவர் அப்துல் ரஹ்மான். சின்னவேடம்பட்டியை சேர்ந்தவர் உமா மகேஸ்வரி.

இருவரும் வனவிலங்கு பாதுகாப்பு அட்டவணையில் உள்ள இந்திய எலி, பாம்பை உரிய அனுமதியின்றி பிடித்து, வீடியோ எடுத்து, சமூக வலைதளங்களில் பதிவு செய்தனர். இந்த அரிய வகை பாம்பு 8 அடி நீளம் கொண்டது.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், கோவை வனத்துறையினர் இருவர் மீதும், 1972 வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் படி வழக்கு பதிந்தனர். இருவரும் கோவை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.






      Dinamalar
      Follow us