sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

டூ-வீலர் விபத்தில் மஹா., கல்லுாரி மாணவர்கள் இருவர் பலி

/

டூ-வீலர் விபத்தில் மஹா., கல்லுாரி மாணவர்கள் இருவர் பலி

டூ-வீலர் விபத்தில் மஹா., கல்லுாரி மாணவர்கள் இருவர் பலி

டூ-வீலர் விபத்தில் மஹா., கல்லுாரி மாணவர்கள் இருவர் பலி


ADDED : மார் 28, 2024 11:30 PM

Google News

ADDED : மார் 28, 2024 11:30 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிணத்துக்கடவு:கோவை மாவட்டம், கிணத்துக்கடவு, கொண்டம்பட்டியில் உள்ள, 'மகாராஜா ஹெல்த்கேர்' ஆயுர்வேத மருத்துவக் கல்லுாரியில், மஹாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த ருஷிகேஷ் மற்றும் ஜெய் இரண்டாம் ஆண்டு படித்தனர்.

இருவரும், நேற்று அதிகாலை டீ குடிக்க, பொள்ளாச்சி - கோவை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பேக்கரிக்கு பைக்கில் சென்றனர்; இருவரும் ஹெல்மெட் அணியவில்லை.

அங்கிருந்து, கல்லுாரிக்கு திரும்பிய போது, அரசம்பாளையம் பிரிவு அருகே அடையாளம் தெரியாத வாகனம், இவர்கள் சென்ற பைக் மீது மோதியதில், சம்பவ இடத்திலேயே இருவரும் இறந்தனர்.

கிணத்துக்கடவு போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us