ADDED : ஜூலை 27, 2024 10:39 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஐ.பி.எஸ்., அதிகாரி என்றும், லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிகாரி என்றும் பொய்யான தகவல்களை கூறி மோசடியில் ஈடுபட்ட இந்திரா காந்தி, 54, கவிப்பிரியா, 26, ஆகிய இருவரை கோவையில் இன்று போலீசார் கைது செய்தனர்.