தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ 23 வயதுக்குட்பட்ட மாணவர் அணி தேர்வு

23 வயதுக்குட்பட்ட மாணவர் அணி தேர்வு

23 வயதுக்குட்பட்ட மாணவர் அணி தேர்வு


ADDED : ஜூலை 23, 2026 04:51 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 23, 2026 04:51 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம்(சி.டி.சி.ஏ.,) சார்பில் 23 வயதுக்குட்பட்ட மாணவர்கள் அடங்கிய மாவட்ட அணிக்கான தேர்வு ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரி மைதானத்தில் வரும் 28ம் தேதி நடக்கிறது.

காலை 7:00 மணி முதல் நடக்கும் தேர்வில் 2003ம் ஆண்டு செப்., 1ம் தேதி முதல் 2012 ஆக., 31ம் தேதிக்குள் பிறந்தவர்கள் பங்கேற்கலாம். பங்கேற்க விரும்புவோர் பிறப்பு சான்றிதழ், ஆதார் அட்டை, ‘பெர்பார்மன்ஸ்’ விபரம் ஆகியவற்றை கொண்டு வர வேண்டும். விபரங்களுக்கு 80729 48889.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us