sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 23, 2026 ,தை 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

வந்தேபாரத் நேரம் மாற்றம்

/

வந்தேபாரத் நேரம் மாற்றம்

வந்தேபாரத் நேரம் மாற்றம்

வந்தேபாரத் நேரம் மாற்றம்


ADDED : ஏப் 29, 2024 12:48 AM

Google News

ADDED : ஏப் 29, 2024 12:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை:பாலக்கோடு- -- தர்மபுரி தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், பெங்களூரு- - கோவை வந்தேபாரத் ரயில் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு கன்டோன்மென்ட் நிலையத்தில் இருந்து, மதியம் 2:20 மணிக்கு புறப்பட வேண்டிய வந்தேபாரத் ரயில், 55 நிமிடங்கள் தாமதமாக, பிற்பகல் 3:15 மணிக்கு புறப்படும்.

ஏப்ரல் 29ம் தேதி முதல், வரும் மே 28ம் தேதி வரை இந்த நேர மாற்றம் அமலில் இருக்கும் என, ரயில்வே துறை தெரிவித்துள்ளது. கோவை - பெங்களூரு வந்தேபாரத் ரயில், வியாழக்கிழமை தவிர வாரத்தில் 6 நாட்கள் இயக்கப்படுகிறது.






      Dinamalar
      Follow us