/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
உழவர் சந்தையில் காய்கறி விலை நிலவரம்
/
உழவர் சந்தையில் காய்கறி விலை நிலவரம்
ADDED : ஜூலை 05, 2024 02:01 AM
உடுமலை:உடுமலை உழவர்சந்தையில், நேற்றைய காய்கறிகளின் விலை நிலவரம்: தக்காளி விலை, கிலோ ரூ. 30 முதல் 35 வரையும், உருளைக்கிழங்கு, 55 - 65 வரையும், சின்னவெங்காயம், 50 - 60 வரையும், பெரியவெங்காயம், 40 - 45 வரையும், மிளகாய், 60 - 70 வரையும், கத்தரிக்காய், 40 - 45 வரையும், வெண்டைக்காய், 30 - 35 வரையும்,
முருங்கைக்காய், 80 - 90 வரையும், பீர்க்கங்காய், 60 - 70 வரையும், சுரைக்காய், 20 - 22 வரையும், புடலங்காய், 25 - 30 வரையும், பாகற்காய், 60 - 65 வரையும், தேங்காய், 28 - 34 வரையும், முள்ளங்கி, 25 - 30 வரையும், பீன்ஸ், 120 - 135 வரையும், அவரைக்காய், 70 - 90 கேரட், 65 - 70, வாழைப்பழம் 40 - 50 ரூபாய்க்கும் விற்பனையானது.