sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 19, 2026 ,மாசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

நடை பயிற்சியாளர்கள் கடும் அவதி

/

நடை பயிற்சியாளர்கள் கடும் அவதி

நடை பயிற்சியாளர்கள் கடும் அவதி

நடை பயிற்சியாளர்கள் கடும் அவதி


ADDED : செப் 16, 2024 12:00 AM

Google News

ADDED : செப் 16, 2024 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை,: கோவை பாரதிபார்க்கில் பட்டுப்போன மரக்கிளைகள் தொங்கிக்கொண்டிருந்தன. இது நடைபயிற்சி மேற்கொள்வோர் தலையை பதம் பார்க்கும் என்று நம் நாளிதழில் செய்தி வெளியானது.

இதையடுத்து மாநகராட்சி பணியாளர்கள் தொங்கிய கிளைகளை அப்புறப்படுத்தினர். ஆனால் அதை அப்படியே விட்டுவிட்டனர். இதனால் நடைபயிற்சி மேற்கொள்வோர் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

மரக்கிளைகளை மாநகராட்சி நிர்வாகம் அப்புறப்படுத்தி நடைபயிற்சி மேற்கொள்வோருக்கு முழுமையான ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று பொது மக்கள் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us