sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

சிவன் கோவில் விழாவில் திருக்கல்யாண உற்சவம்

/

சிவன் கோவில் விழாவில் திருக்கல்யாண உற்சவம்

சிவன் கோவில் விழாவில் திருக்கல்யாண உற்சவம்

சிவன் கோவில் விழாவில் திருக்கல்யாண உற்சவம்


ADDED : பிப் 26, 2025 11:40 PM

Google News

ADDED : பிப் 26, 2025 11:40 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வால்பாறை: ேஷக்கல்முடி எஸ்டேட் சிவன் கோவில் திருவிழாவை முன்னிட்டு நடந்த, திருக்கல்யாணத்தில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

வால்பாறை அடுத்துள்ளது ேஷக்கல்முடி எஸ்டேட் சிவன்கோவில், 51ம் ஆண்டு திருவிழா கடந்த, 24ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில், நேற்று முன்தினம் மாலை, 6:00 மணிக்கு மஹாபிரதோஷ பூஜை நடந்தது. விழாவில் நேற்று காலை, 6:00 மணிக்கு கணபதி ேஹாமம் நடந்தது. காலை, 7:00 மணிக்கு பல்வேறு கோவில்களிலிருந்து கொண்டுவரப்பட்ட தீர்த்தம் மற்றும் முளைப்பாரி எடுத்து பக்தர்கள் ஊர்வலமாக கோவிலுக்கு சென்றனர்.

தொடர்ந்து, அபிேஷக, அலங்கார பூஜைகள் நடந்தது. சிவபெருமானுக்கும், விசாலாட்சி அம்மனுக்கும் திருக்கல்யாணம் நடந்தது. இதில் பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். மதியம், 1:00 மணிக்கு அன்னதானம் நடந்தது. இன்று, அதிகாலை வரை பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.






      Dinamalar
      Follow us