ADDED : ஏப் 06, 2024 08:09 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உலக சுகாதார தினத்தை முன்னிட்டு, ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை குறைந்த கட்டணத்தில், சிறப்பு முழு உடல் பரிசோதனை தொகுப்புகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இன்று முதல் வரும் 30ம் தேதி வரை, சிறப்பு முழு உடல் பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. பரிசோதனைகள் எளிதாகவும், அனைவரும் அணுகும் வகையிலும் உள்ளன.
முழு உடல் பரிசோதனை தொகுப்பில், பரிசோதனைகள் முதல் மருத்துவ நிபுணர்களுடன் தனிப்பட்ட ஆலோசனைகள் மற்றும் உணவு ஆலோசனைகளும் வழங்கப்படும்.

