தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ குடியை விட முடியாததால் தொழிலாளி தற்கொலை

குடியை விட முடியாததால் தொழிலாளி தற்கொலை

குடியை விட முடியாததால் தொழிலாளி தற்கொலை


ADDED : ஏப் 30, 2026 10:11 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 30, 2026 10:11 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவை சேர்ந்த கூலித்தொழிலாளி, குடிப்பழக்கத்தை கைவிட முடியாததால், பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

கிணத்துக்கடவை சேர்ந்தவர் இளங்கோ, 31, கூலித்தொழிலாளி. இவர், கடந்த சில மாதங்களுக்கு முன் குடிப்பழக்கத்திற்கு அடிமையானார். இதைத்தொடர்ந்து, போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சைக்காக அவரை குடும்பத்தினர் அனுமதித்தனர்.

சிகிச்சை முடித்து வீடு திரும்பியவர், சில நாட்கள் கழித்து மீண்டும் மது குடிப்பதை தொடர்ந்தார். இந்நிலையில், இளங்கோவின் பெற்றோர் மற்றும் மனைவி, குடி பழக்கத்தை கைவிட வலியுறுத்தினர். குடிப்பழக்கத்தை கைவிட முடியாததால், வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்தார்.

மயங்கி கிடந்த அவரை மீட்டு, கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால், சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us