/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அபிராமி மருத்துவமனையில் உலகத்தர மருத்துவ சிகிச்சை
/
அபிராமி மருத்துவமனையில் உலகத்தர மருத்துவ சிகிச்சை
ADDED : ஜூலை 01, 2024 01:21 AM
அபிராமி மருத்துவமனையில் உலகத்தரம் வாய்ந்த மருத்துவ வசதிகளுடன், சிறப்பான சிகிச்சை வழங்கப்படுகிறது.
மருத்துவமனை நிர்வாகிகள் கூறியதாவது:
அபிராமி மருத்துவமனையின் மனமார்ந்த மருத்துவர்கள் தின வாழ்த்துக்கள்.
ஸ்ரீ அபிராமி மருத்துவ மனை, கடந்த 32 ஆண்டுகளாக ஒவ்வொரு தனிநபருக்கும் இரக்கமுள்ள கவனிப்பு மற்றும் சிறந்த மருத்துவ சேவை வழங்கி வருகிறது.
அனைத்து விதமான சிகிச்சைகளுடன், கருத்தரித்தல் மையம், 24 மணி நேர ரத்த வங்கி, இதய வடிகுழாய் ஆய்வகம், 24 மணிநேர ஆம்புலன்ஸ், எம்.ஆர்.ஐ., சி.டி., ஸ்கேன் வசதிகள் உள்ளன. அனைத்து முக்கிய காப்பீட்டு வழங்குனர்களையும் ஏற்றுக்கொள்கிறது.
மேலும் விவரங்களுக்கு: 72918 37837, 0422 2466666.