sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

உலக சிலம்பம் சாம்பியன்ஷிப்: இந்திய அணி சூடியது மகுடம்

/

உலக சிலம்பம் சாம்பியன்ஷிப்: இந்திய அணி சூடியது மகுடம்

உலக சிலம்பம் சாம்பியன்ஷிப்: இந்திய அணி சூடியது மகுடம்

உலக சிலம்பம் சாம்பியன்ஷிப்: இந்திய அணி சூடியது மகுடம்


ADDED : செப் 11, 2024 10:50 PM

Google News

ADDED : செப் 11, 2024 10:50 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை : கேரளாவில் நடந்த, உலக சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டியில், இந்திய அணி சாம்பியன் பட்டம் பெற்றது.

உலக சிலம்பம் சம்மேளனம் சார்பாக, உலக சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டி 2024, கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள, ஜிம்மி ஜார்ஜ் உள் விளையாட்டு அரங்கில், கடந்த 4 முதல் 6ம் தேதி வரை நடந்தது.

இந்த போட்டியில் இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், வங்கதேசம், வியட்நாம் உட்பட ஒன்பது நாடுகளில் இருந்து, 350க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

இந்த போட்டி, ஆடவர் - மகளிர் மினி சப்-ஜூனியர், சப் -- ஜூனியர், ஜூனியர் மற்றும் சீனியர் போன்ற 4 வகையான வயது அடிப்படையில், 13 விளையாட்டு உள்பிரிவாக நடந்தது.

இதில், இந்திய அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றது. இரண்டாவது இடத்தை, சிங்கப்பூர் அணியும், மூன்றாவது இடத்தை இலங்கை அணியும் வென்றன.






      Dinamalar
      Follow us