sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

குழந்தைகள் நலக்குழுவுக்கு உறுப்பினராக விருப்பமா?

/

குழந்தைகள் நலக்குழுவுக்கு உறுப்பினராக விருப்பமா?

குழந்தைகள் நலக்குழுவுக்கு உறுப்பினராக விருப்பமா?

குழந்தைகள் நலக்குழுவுக்கு உறுப்பினராக விருப்பமா?


ADDED : பிப் 24, 2025 12:54 AM

Google News

ADDED : பிப் 24, 2025 12:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; கோவையில் அமைக்கப்பட்டுள்ள குழந்தைகள் நலக்குழுவுக்கு உறுப்பினர்கள் நியமிக்க தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது குறித்து கலெக்டர் பவன்குமார் அறிக்கை: குழந்தைகள் நலக்குழுவுக்கு ஒரு பெண் உள்ளிட்ட தலைவர் மற்றும் உறுப்பினர்கள் அரசால் மதிப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான விண்ணப்ப படிவத்தை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், இரண்டாம் தளம், பழைய கட்டடம், கலெக்டர் அலுவலகம், கோவை - 641 018 என்ற முகவரியில் பெற்றுக்கொள்ளலாம். அல்லது (https://dsdcpimms.tn.gov.in) விண்ணப்பதாரர் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

தகுதி வாய்ந்த நபர்கள் மேற்கண்ட பதவிக்கு அதற்கான படிவத்தில் 07.03.2025 (வெள்ளிக் கிழமை) மாலை 5.00 மணிக்குள் இயக்குநர், குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறை, எண், 300, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, சென்னை - 600010. என்ற முகவரியில் கிடைக்குமாறு விண்ணப்பிக்கலாம்.

பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் மேற்குறிப்பிட்ட அலுவலகத்துக்கு வந்து சேர வேண்டும்.தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் நியமனம் அமையும். இது குறித்து அரசின் முடிவே இறுதியானது.

இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us