sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

யூத் லீக் அணி தேர்வு 21ம் தேதி நடக்கிறது யூத் லீக் அணி தேர்வு 21ம் தேதி நடக்கிறது

ADDED : ஜூலை 19, 2024 02:53 AM

Google News

ADDED : ஜூலை 19, 2024 02:53 AM

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை;தேசிய அளவிலான லீக் போட்டியில் பங்கேற்கும் அணிக்கான தேர்வு வரும், 21ம் தேதி வடவள்ளியில் உள்ள அத்யாயனா பள்ளியில் நடக்கிறது.

அத்யாயனா சர்வதேச பள்ளி மற்றும் நேஷனல் ஸ்போர்ட்ஸ் ஸ்கூல் இணைந்து ஏ அண்ட் என் என்ற கால்பந்து பயிற்சி பள்ளியை நடத்தி வருகின்றனர். ஏ அண்ட் என் சார்பில் தேசிய யூத் லீக் போட்டிகளில் பங்கேற்க அணி தயார் செய்யப்படுகிறது.

அணிக்காக தேர்வு வரும், 21ம் தேதி காலை 6:30 மணி முதல் வடவள்ளியில் உள்ள அத்யாயனா பள்ளி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில், 13, 15, 17 ஆகிய வயது பிரிவுகளில் அடிப்படையில் தேர்வு நடக்கவுள்ளது. பங்கேற்க விரும்பும் மாணவர்கள் 63791 30919, 96269 09152 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

கோவை, ஜூலை 19-

தேசிய அளவிலான கால்பந்து லீக் போட்டியில் பங்கேற்கும் அணிக்கான தேர்வு வரும், 21ம் தேதி வடவள்ளியில் உள்ள அத்யாயனா பள்ளியில் நடக்கிறது.

அத்யாயனா சர்வதேச பள்ளி மற்றும் நேஷனல் ஸ்போர்ட்ஸ் ஸ்கூல் இணைந்து ஏ அண்ட் என் என்ற கால்பந்து பயிற்சி பள்ளியை நடத்தி வருகின்றனர். ஏ அண்ட் என் சார்பில் தேசிய யூத் லீக் போட்டிகளில் பங்கேற்க அணி தயார் செய்யப்படுகிறது.

அணிக்காக தேர்வு வரும், 21ம் தேதி காலை 6:30 மணி முதல் வடவள்ளியில் உள்ள அத்யாயனா பள்ளி மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இதில், 13, 15, 17 ஆகிய வயது பிரிவுகளில் அடிப்படையில் தேர்வு நடக்கவுள்ளது.

பங்கேற்க விரும்பும் மாணவர்கள் 63791 30919, 96269 09152 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

      Dinamalar
      Follow us