ADDED : ஏப் 21, 2026 10:32 PM
அ நிறம் | அளவு
கோவை: தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாள் தோறும் அதிகரித்து வருகிறது. பொதுமக்கள் பகல் நேரங்களில் சாலைகளில் நடக்க முடியாத அளவுக்கு வெயில் கொளுத்தியது. கடந்த ஒரு வாரமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில், 100 டிகிரி பாரன்ஹீட்டையை தாண்டி வெப்பம் பதிவாகியுள்ளது.
இந்நிலையில், கோவையில் நேற்று 100.9 டிகிரி பதிவாகி உள்ளது. இதே போல் தமிழகத்தில், 14 மாவட்டங்களில் வெப்பம், 100 டிகிரி பாரன்ஹீட்டையை தாண்டி வெப்பம் பதிவாகி இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
