தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/109 பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்

109 பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்

109 பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்


ADDED : பிப் 20, 2024 11:55 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 20, 2024 11:55 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை;மணியகாரம்பாளையம் மாநகராட்சி பள்ளி மாணவர்கள், 109 பேருக்கு விலையில்லா சைக்கிள் வழங்கப்பட்டது.

மாநகராட்சி, 19வது வார்டுக்கு உட்பட்ட மணியகாரம்பாளையம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில், 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயில்கின்றனர். இதில், 55 மாணவர்கள், 54 மாணவியர் என, 109 பேருக்கு விலையில்லா சைக்கிள்களை மேயர் கல்பனா வழங்கினார். உதவி கமிஷனர் ஸ்ரீதேவி, தலைமையாசிரியர் அருள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us