/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஸ்ரீகுமரன் தங்க மாளிகையில்... ஒரே கம்மலில் 12 டிசைன்கள்!
/
ஸ்ரீகுமரன் தங்க மாளிகையில்... ஒரே கம்மலில் 12 டிசைன்கள்!
ஸ்ரீகுமரன் தங்க மாளிகையில்... ஒரே கம்மலில் 12 டிசைன்கள்!
ஸ்ரீகுமரன் தங்க மாளிகையில்... ஒரே கம்மலில் 12 டிசைன்கள்!
ADDED : அக் 25, 2024 10:10 PM
கோவையில் உள்ள ஸ்ரீ குமரன் தங்கமாளிகையில், காதணி திருவிழா அக்., 18 முதல் நடந்து வருகிறது. புதுமையான கலெக்ஷன், ஏராளமான டிசைன்கள், திருமண நகைகளுக்கென காதணி கலெக்சன் இடம்பெற்றுள்ளன.
பார்ப்பதற்கு பெரியதாகவும், எடை குறைவாகவும் உள்ள எலெக்ட்ரோபார்ம் காதணிகள், வைர நகைகளுக்கு இணையான வேலைப்பாடுகளுடன் ஸ்வரோஸ்கி காதணிகள், மயிலிறகின் தோற்றத்தில் பெதர் கலெக்ஷன், பிரத்யேக வடிவமைப்பில் சிக்னேச்சர் காதணிகள், ட்ரெண்டி மற்றும் நவ நாகரீக டீனேஜ் காதணிகள், 18 காரட் காதணிகள், துபாய், இத்தாலியன் வேலைப்பாடுகளுடன் கூடிய அரபு காதணிகள், விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. ஒரு கிராம் முதல் கலெக்சன் இருக்கின்றன. ஒவ்வொரு பிரிவிலும் 100க்கும் மேற்பட்ட டிசைன்கள் உள்ளன. ஒரே கம்மல் 12 வகையான ஸ்டைலில், 4 கிராமில் அறிமுகமாகி இருக்கிறது. 4 கிராம் முதல் 3 இன் 1 காதணிகளும் உள்ளன. நவ., 17 வரை அனைத்து ஸ்ரீ குமரன் தங்க மாளிகை கிளைகளிலும் காதணி திருவிழா நடைபெறுகிறது என, நிர்வாகத்தினர்தெரிவித்தனர்.