/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
12 எஸ்.ஐ., க்களுக்கு பதவி உயர்வு
/
12 எஸ்.ஐ., க்களுக்கு பதவி உயர்வு
ADDED : நவ 24, 2025 06:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: கோவையில் பணிபுரிந்த, 12 எஸ்.ஐ., க்கள் இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.தமிழகம் முழுவதும், 240 எஸ்.ஐ., க்களை இன்ஸ்பெக்டர்களாக டி.ஜி.பி., பதவி உயர்வு வழங்கியுள்ளார்.
கோவை மாவட்டத்தை சேர்ந்த, 12 எஸ்.ஐ., க்கள், இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.அதன்படி, முத்து விக்ரம், விவேக், திலக், செல்லமணி, கணேசமூர்த்தி, செந்தில்குமார், அப்சல் அகமது, அருள்பிரகாஷ், கருப்புசாமி பாண்டியன், மியாதித் மனோ, கோமதி, சக்திவேல் ஆகியோர் இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

